என் னது , இ ந்த நடி கை யை தா ன் அனிரு த் தி ரும ணம் செய்ய ப்போ கி றாரா..?? அட, இ வர் பிர பல மான நடி கை யாச் சே ..?? இ ணை யத் தில் வைர லா கும் தக வ ல் ..!! யாரு ன் னு நீ ங்க ளே பா ரு ங் க ..!!

0 1,460

தன்னுடைய தனித்துவமான இசையால் இந்திய சினிமாவையே கலக்கி வருபவர் தான் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் . கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி,

காக்கி சட்டை ,வேதாளம்  போன்ற பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,அஜித், விஜய், சூர்யா போன்ற பல பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் அனிருத் அவர்கள். மேலும் சமீபத்தில் கூட இவரின் இசையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், டான் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இந்நிலையில்  இசையமைப்பாளர் அனிருத் பிரபல நடிகையை திருமணம் செய்யப்போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன் , தொடரி , பைரவா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷின் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார் .

இப்படியொரு நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவியது . ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத்  நல்ல நண்பர்களாகத்தான் பழகி வருவதாக தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.