எ ந்த நடி க ரும் செய் யா த ஒ ன் றை அப்போ தே சூர்யா விற் காக செ ய்த விஜய காந் த் ..!! பல வரு டங் கள் கழி த்து வெளி வந் த உ ண் மை .!! வெளி யா ன த கவ லை கண் டு வியந் து போ ன ரசி கர் க ள் ..!!

0 209

சூர்யா ஓர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் நேருக்குநேர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.  மேலும் சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.

தற்போது இவர் இயக்குனர் பாலாவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தீவிரமாக நடந்து வருகிறது . இதையடுத்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மாயாவி.  இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் .

அதற்காக ஒருமுறை சூர்யா அவரிடம் சென்று  தன்னுடைய படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் . அதற்கு விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் நாளை கண்டிப்பாக எடுத்து விடலாம் என்று கூறியிருக்கிறார் .  அப்போது தான் விஜயகாந்த் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் .

இந்த காரணத்திற்காக சூர்யா ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே விஜயகாந்தை பார்க்க சென்று இருக்கிறார் . அப்போது விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிக் கொண்டிருந்தனர் .பின்னர் படப்பிடிப்பு முடிந்து இடைவேளையில் விஜயகாந்தை பார்த்த சூர்யா இப்போது அந்த காட்சியை எடுக்கலாமா என்று கேட்டிருக்கிறார் .

உடனே நடிகர் விஜயகாந்த் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரையும் அழைத்து,  நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு மாயாவி திரைப்படத்தில் சூர்யாவுக்காக நடித்து கொடுத்திருக்கிறார் மேலும் எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்யாத ஒன்றை அப்போதே  நடிகர் சூர்யாவிற்காக விஜயகாந்த் செய்திருப்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.