என் னது , தீ னா பட த் தில் அஜி த் ஓட் டிய பை க் இந் த வில் லன் நடி கரு தா ..?? இத் த னை நா ளா இ து தெரி யாம போ ச் சே ..?? அந் த நடிக ரே கூறி ய த கவ ல் ..!! யாரு ன் னு நீங் க ளே பா ரு ங் க ..!!

0 219

நடிகர் அஜித் ஆரம்ப காலகட்டங்களில் அதிகம் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் . ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.  அந்த வகையில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தீனா . இந்த படத்தில் அஜித் ,சுரேஷ்கோபி, லைலா, பாலா சிங் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது . குறிப்பாக நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது இந்த திரைப்படம். மேலும் இந்த  படத்தில் அஜித் ஒரு மோட்டார் பைக்கில் வலம் வருவார்.

இதையடுத்து தீனா படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பிரபல வில்லன் நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார் . அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்தவர் தான் நடிகர் சம்பத் ராம் .  இவர் பல படங்களில் அடியாளாகவும் ,  வில்லனாகவும் நடித்து இருக்கிறார் .

இதைத் தொடர்ந்து தீனா படத்தின் படப்பிடிப்பின்போது பைக் இல்லாததால் என்னுடைய பைக்கை தான் படம் முழுவதும் அஜித் ஓட்டினார் . பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வண்டியை விற்று விட்டேன் . அதன் பிறகு என்னால் சம்பாதித்து அந்த வண்டியை வாங்க முடியவில்லை .

ஆனால் தீனா படம் பார்க்கும் போதெல்லாம் என்னுடைய வண்டியை பார்த்து நான் ஆறுதல் அடைந்து கொள்வேன் என்றும் கடைசியாக என்னுடைய வண்டியை ஓட்டியதும் நடிகர் அஜித் மட்டும் தான் கூறியிருந்தார் நடிகர் சம்பத் ராம் அவர்கள்.இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.