என் னது , இசைய மைப் பா ளர் இமா னு க்கு இரண் டா ம் திரும ண ம் முடிந் து விட்ட தா ..??அட, பொ ண் ணு இந்த பிரப ல ம் தா னா ..?? வெ ளியா ன லேட்டஸ் ட் பு கைப் படம் உ ள் ளே ..!! வாழ் த்துக் க ளை கூ றும் ரசி கர்க ள் ..!!

0 380

டி இமான் ஒரு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார் . இவர் தமிழன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . ஆனால் அதற்கு முன்பே வெளியான தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்து இருந்தார் . முதல் படத்திலேயே இவரின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது.  ஆனால் படம் வெற்றி பெறாததால் இதற்கான வாய்ப்பு குறைந்தது .

இதன் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.  குறிப்பாக ரஜினி, விஜய்,அஜித் ,சூர்யா போன்ற முன்னணி பிரபலங்கள் படங்களுக்கும் இசையமைத்து பிரபலமானார் இமான். மேலும் பல முறை தேசிய விருதும் வென்றுள்ளார் இமான் .

இதையடுத்து கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்கு எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களை அடுத்த கட்ட வாழ்விற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் .

மேலும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையிலும் இவர்கள் எடுத்த முடிவுக்கு பலரும் விமர்சனம் செய்து வந்தனர் . இதையடுத்து டி இமான் விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இப்படியொரு நிலையில்  திடீரென இசையமைப்பாளர் இமானின்,

திருமணம் நடைபெற்று இருக்கிறது . இந்நிலையில் இமான் மணப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .அவரின் திருமணத்திற்கு நடிகை சங்கீதா ,அவரின் கணவர் கிரிஷ் ,குட்டி பத்மினி போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.