விஜ ய் சா ரின் ப ட த்தில் நடி க்க மா ட்டே ன் எ ன்று கூறி விட் டேன் ..!! இதற் கு இப்படி யொ ரு கார ண ம் இரு க் கா ..?? எந் த பட த்தி ல் தெரி யு மா ..?? பேட் டியி ல் வெளி ப்ப டை யாக கூ றிய பிக் பா ஸ் கேப்ரி ல் லா ..!!

0 205

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வந்தவர்கள் ஏராளம் . அந்த வகையில் பலபேரை கூறலாம் . அதில் ஒருவர் தான் நடிகை கேப்ரில்லா .இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.பின்னர் இதனை தொடர்ந்து சென்னையில் ஒருநாள் ,

அப்பா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . குறிப்பாக அப்பா படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது என்று கூட கூறலாம் . இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் .

இதன் மூலம் பிரபலமான இவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் களமிறங்கினார்.  தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கேப்ரில்லா ,

ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார் . அந்த வகையில் எனக்கு இயக்குனர் பாலா சாரின் தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது . நானும் அந்த படத்தில் நடிக்க ஆசையாக இருந்தேன் .ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தின் வாய்ப்பு நழுவிவிட்டது.

அதைத் தொடர்ந்து விஜய் சாரின் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது . அப்போது நான் கல்லூரியில் படித்து வந்ததால் படிப்புதான் முக்கியம் என்று அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன்.  இருந்தாலும்கூட விஜய் சாரின் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன் என்று கூறியிருந்தார்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.