என் னது , பிர சா ந்தா ல் எல் லோர் முன் னா டியும் அ ஜித் அவ மான ப்ப ட்டாரா ..?? ப ல வ ருட உண் மை யை உ டை த்த பிர சாந் தின் தந் தை ..!! என்ன வென் று நீங் க ளே பா ருங்க ..!!

0 274

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் . மேலும் அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . அப்படி அஜித் வளர்ந்து வரும் காலகட்டங்களில் தமிழ் சினிமாவையே கலக்கி வந்தவர் தான் நடிகர் பிரசாந்த்.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் பின்னர் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தார் . இதையடுத்து தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகர் பிரசாந்த். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு பிரசாந்த் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும்,

புகைப்படம்  ஒன்று வெளியாகியிருந்தது . அதில் நடிகர் பிரசாந்தின் முன்னிலையில் அஜித் அவமான பட்டதாகவும் , அதனால் தான் அஜித் அந்த புகைப்படத்தில் தலைகுனிந்து நின்றதாகவும் அப்போது பல சர்ச்சைகள் எழுந்தது . இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்தின் தந்தை மற்றும்,

இயக்குனர் தியாகராஜன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் .அந்த வகையில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பிரசாந்தின் பிறந்த நாளை நாங்கள் விமர்சியாக கொண்டாடுவோம் . அப்படி ஒரு வருட பிறந்த நாள் விழாவிற்கு அஜித் வந்திருந்தார்.  அப்போது பிரசாந்துக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு மாலை அணிவித்து இருக்கலாம் .

அப்போது தான் நடிகர் அஜித் பக்கத்தில் நின்று இருந்தார்.  மாலை இல்லாமல் இருந்தாரே தவிர அவரை யாரும் அவமானப் படுத்த வில்லை . மேலும் அவர் தலை குனிந்து நிற்கவும் இல்லை .சொல்லப்போனால் அவர் தலைகுனிய வேண்டிய அவசியமும் இல்லை , ஏனென்றால் அவர் தல என்று விளக்கம் கொடுத்திருந்தார் தியாகராஜன்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.