தன் னு டன் ந டித்த நடி கை யை 36 வருட ங் கள் கழித் து ச ந்திந்த கம ல் ..!! இப்பொ ழுது எப் படி யு ள்ளார் என் று நீங் க ளே பா ரு ங்க ..!! வெளி யா ன புகை ப்பட த்தை பார் த்து வி யந் து போ ன ரசி கர் க ள் ..!!

0 516

தற்போது தமிழ் சினிமா உலகில் இருக்கும் இளம் நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருபவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். ஆரம்ப காலகட்டங்களில் இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களால் கொண்டாடப் படவில்லை என்றாலும் தற்போது அந்த படங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . மேலும் கடந்த சில வருடங்களாக கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டு வந்ததால் எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் .

இதையடுத்து தற்போது மாநகரம், கைதி , மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்தும் இருக்கிறார் . மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி ,பகத் பாசில், நரேன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து  உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது . இதைத் தொடர்ந்து அண்மையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . மேலும் இந்த படத்தில் ஆடியோ லான்ச் வருகின்ற மே 15ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான ரஜினி ,விஜய், சூர்யா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் கமலுடன் 36 வருடங்களுக்கு முன் இணைந்து நடித்த நடிகை ஒருவருடன்  இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார் கமல் . அந்த வகையில் கடந்த 1986ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் விக்ரம் .

இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடித்து இருந்தவர் தான் நடிகை லிச்சி .கிட்டத்தட்ட இந்த திரைப்படம் வெளியாகி 36  ஆண்டுகள் ஆன நிலையில் கமலுடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கமலின் பழைய விக்ரம் படத்தில் நடித்த நடிகை இவர் தானா .? என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.