அட, வி ஜய் ப டத் தில் டா ன் ப ட இய க்கு னர் நடித்து ள் ளா ரா ..?? அது வும் இ ந்த சூ ப்பர் ஹி ட் படத் திலா ..?? பலரு ம் பார் த் தி டாத புகை ப்ப டம்..!! இ தோ நீங் களு ம் பாரு ங் க ..!!

0 99

தற்போது தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் ஆரம்பத்தில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இவரின் தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம்,

100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனால் இவரின் மார்க்கெட்டும் சற்று உயர்ந்தது என்று கூட கூறலாம்.  இதையடுத்து தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் ,

எஸ் ஜே சூர்யா,பாலசரவணன் , முனிஸ்காந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் .இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியொரு  நிலையில் டான் படத்தின் இயக்குனரான சிபி நடிகர் விஜயுடன்,

இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் மெர்சல். இந்தப் படத்தின் போது அட்லியின் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் சிபி .

இதனால் மெர்சல் படத்தில் விஜய் பத்திரிக்கையாளர்கள் முன் பேசும் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய துணை இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தியை  நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் அட்லி . தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ  அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.