நடி கை ரா ஷ்மி கா மந்த ன்னா வின் தங்கை யை பார்த் துள்ளீ ர்களா ..?? அச் சு அ சல் அவ ரை போ வே உள் ளா ர் பா ருங் க ..!! இணை ய த்தை கலக் கு ம் வை ரல் புகை ப் படம் ..!! இ தோ நீ ங்களு ம் பாரு ங் க ..!!

0 225

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி  வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவரை மக்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் தான்.

இந்த படத்தின் மூலம் பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தார் ராஷ்மிகா மந்தனா . பின்னர் இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் .

மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா . அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்து வருகிறார் என்று கூட சொல்லலாம் .இப்படி யொரு  நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தங்கையான ,

ஷிமன்  மந்தனாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.  அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இப்படி வெளியான அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை ராஷ்மிகா சிறு வயதில் எப்படி இருந்தாரோ அப்படியே இவரும் இருக்கிறார் என்று கூறிவருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.