என் னது , நடி கர் விஜ ய் மக னி ன் புதி ய கா தலி இந் த சீரி யல் நடி கை யா ..?? அவ ரை என க்கு ரொ ம் ப பிடி க் கும் ..!! பே ட்டி யில் வெ ளிப் படை யா க பேசி ய இ ளம் நடி கை ..!! யா ருன் னு நீங் க ளே பா ருங் க ..!!

0 566

நடிகர் விஜய் ஒரு தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார்.  இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் ஜெயசுதா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் .  இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகன் இருக்கிறார் .

இவர் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் கூட வந்திருப்பார்.  இதையடுத்து  மீடியா பக்கமே அதிகம் தலை காட்டாத விஜயின் மகன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான படிப்பினை படித்து வருவதாக கூறப்படுகிறது . இப்படியொரு நிலையில் நடிகர் விஜயின் மகனின் ,

புதிய காதலி என்று  பிரபல சீரியல் நடிகையை கூறிவருகின்றனர் . அந்த வகையில் நடிகர் விஜயின் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ரவீனா.  இதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான ராட்சசன் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து தற்போது மௌனராகம் 2 என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ரவீனா அதில், எனக்கு சஞ்சய் ரொம்ப பிடிக்கும் நடித்தால் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் . ஏற்கனவே தனது மகனுக்கு நடிக்க விருப்பமில்லை என்றும் ,

அவர் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதையே செய்யட்டும் என்று விஜய் தெரிவித்திருந்தார் . இப்படியான நிலையில் சஞ்சய் உடன் நடிப்பதற்கு காத்துக்கொண்டிருக்கும் ரவீணாவின் கனவு காத்தோடு பறந்து போய்விட்டதோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.