பல வரு டப்ப கை யை மற ந்து அ ருண் விஜ ய்க்கு சிவ கார்த் திகேய ன் போ ட்ட ப திவு ..!! சர் ச்சை க ளுக்கு எல் லாம் முற் றுப்பு ள்ளி வை த்த நடி கர் ..!! இ ணைய த்தை க ல க்கு ம் தக வல் ..!! உற்சா கத் தில் ரசி க ர் கள் ..!!

0 211

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார் சிவகார்த்திகேயன் . இதையடுத்து தற்போது இவர் டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த திரைப்படம் வருகின்ற 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இவரை தொடர்ந்த தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அருண்விஜய் .

இவர் பிரபல மூத்த நடிகரான விஜய் குமார் அவர்களின் மகன் ஆவார்.  அஜித் , விஜய் அறிமுகமான காலத்தில் இருந்தே நடித்து வரும் அருண் விஜய்யால் ஒரு நிலையான வெற்றியை பெற முடியவில்லை .அப்படி இருந்தும் சமீபகாலமாக தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அருண் விஜய்.  இதனிடையே இவருக்கும் சிவகார்த்திகேயனும் இடையே,

மிகப்பெரிய மோதல்கள் இருந்து வந்தது . அதிலும் குறிப்பாக சீமராஜா திரைப்படம் வெளியான பொழுது நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு,  தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும் திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள் என்று பதிவிட்டிருந்தார்.இதனால் அப்போது,

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய்யை மோசமாக கமெண்ட் செய்து வந்தனர். இப்படி பல வருடமாக இருந்த பகை எல்லாம் மறந்து சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின்  மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.  அந்த வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, ஓ மை டாக் படத்தில் உங்களின் நடிப்பை ரசித்தேன் .

உங்களின் படிப்பு மற்றும் நடிப்பு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார் . சற்றும்  சிவகார்த்திகேயனின் பதிவை எதிர்பார்க்காத அருண்விஜய் , உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரதர் , என் மகனுக்கு உங்களின் கனிவான வாழ்த்துக்களை நிச்சயம் தெரிவிக்கிறேன் என்று பதிலளித்துள்ளார் .தற்போது சிவகார்த்திகேயன் போட்ட பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.