சூர்யா வு டன் நடி த்து விட் டேன் , அப்ப டியே விஜ ய்யு டன் ஒரு படத் தில் நடித் தா ல் என து ஆ சை நிறை வேறி விடு ம் ..!! வெளி ப்ப டையா க கூறி ய பிர பல இ ளம் நடி கை ..!! யா ரு ன்னு நீங் க ளே பா ருங் க..!!

0 1,089

தற்போது தமிழ் சினிமாவை கலக்க வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை லிஜோமொல் ஜோஸ் . இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பாஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் மூலம் சிறிய கதாபத்திரத்தில் அறிமுகமானார் . இதை தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார் நடிகை லிஜோமொல் ஜோஸ் .

இதனை தொடர்ந்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது என்று கூட கூறலாம் .

இதை தொடர்ந்து தீதும் நன்றும் ,ஜெய்பீம், புத்தம் புது காலை விடியாதா போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக ஜெய் பீம் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது என்று தான் சொல்லவேண்டும் . அந்த அளவிற்கு தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தார் நடிகை லிஜோமொல் ஜோஸ் .

இதனிடையே  கடந்த ஆண்டு அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துகொண்டார் . தற்போது இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் . இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் . அதில் நடிகர் விஜயுடன் இணைந்து,

ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் . மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க பல நடிகர் , நடிகைகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் , தற்போது இவரும் விஜயுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் . இப்படி வெளியான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.