விஜ ய், சிவ கார்த்தி கேயனு க்கு சரி வ ராத ஒன் று , வடி வேலு க்கு மட் டும் ச ரி வரு மா ..?? மிகப் பெ ரிய ரி ஸ்க் எடு க்கு ம் வ டி வேலு ..!! இணை ய த்தில் வைர லாகு ம் தக வல் ..!! கேள் வி எழு ப்பு ம் ரசி க ர் க ள் ..!!

0 133

தமிழ் ரசிகர்களை தன்னுடைய யதார்த்தமான காமெடி காட்சிகள் மூலம் கவர்ந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . இதனால் இவருக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . மேலும் ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த நடிகர் வடிவேலு 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் ,தெனாலிராமன் ,எலி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனிடையே இயக்குனர் ஷங்கருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு . இந்த படத்தில் வடிவேலுடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி,

ரெட்டின் கிங்ஸ்லி, சிவாங்கி போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். மேலும்  தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் படங்களில் 4 அல்லது 5 பாடல்கள் இருக்கும் . ஆனால் தற்போது வரும் படங்களில் நேரம் காரணமாக அதிகம் பாடல் இடம் பெறுவதில்லை.  அப்படியும் மீறி ஒரு பாடல் வந்தால்,

அதை படத்தின் இறுதியில் போட்டு விடுகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம்  மற்றும் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் போன்றவற்றில் கடைசியாக பாடல் இடம் பெற்று இருந்தது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை தந்தது . இதையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன்,

ஷிவானி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளாராம். தற்போது இந்த படத்தின் நேரம் காரணமாக அந்தப் பாடலை படத்தின் முடிவில் தான் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய், சிவகார்த்திகேயனுக்கு சரி வராத ஒன்று வடிவேலுக்கு மட்டும் சரி வருமா என்று கேட்டு வருகின்றனர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.