நடி கர் பிர சாந்து க்கு பொருத் தமா ன ஜோ டி என் றால் அது இ ந்த நடி கை ம ட்டும் தா ன் ..!! பே ட்டியி ல் வெளி ப்ப டையா க கூ றிய பிரப ல நடி கை ..!! இ வரா என் று ஆ ச்சி ரியமா ன ரசி கர் க ள் ..!!

0 228

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்தவர் தான் நடிகர் பிரசாந்த் அவர்கள் .ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் . குறிப்பாக அப்போது காதல் இளவரசன் என்றும் அழைக்கப்பட்டு வந்தார் நடிகர் பிரசாந்த் . இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த பிரசாந்த் ஒருகட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் .

நடிகர் பிரசாந்தை  அதிகம் காதல் படங்களில் பார்த்த ரசிகர்களுக்கு அவரின் ஆக்சன் படங்கள் பூர்த்தி செய்யவில்லை . இதனால் தொடர் தோல்விகளாலும் , குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளாலும் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் நடிகர் பிரசாந்த் .

இதையடுத்து தற்போது பல வருடங்கள் கழித்து அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படத்தை அவரின் அப்பா தியாகராஜன் இயக்கியுள்ளார் .இந்த படத்தில் பிரசாந்துடன் நடிகை சிம்ரனும் நடித்துள்ளார் . ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர்.

இதையடுத்து தற்போது ஆறாவது முறையாக இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் மற்றும் சிம்ரன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர் . அதில் சிம்ரன் கூறியதாவது ,

நடிகர் பிரசாந்த் ஒளிப்பதிவு மற்றும் கேமரா விஷயத்தில் கெட்டிக்காரர் எனவும்,நடிகர் பிரசாந்துக்கு  சினிமாவில் பொருத்தமான ஜோடி என்றால் அது நடிகை ஐஸ்வர்யாராய் மட்டும் தான் என்றும் கூறியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஜீன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது … 

You might also like

Leave A Reply

Your email address will not be published.