என் னது ,நடி கர் அஜி த்தி ன் பிறந்த நா ள் மே 1 இல் லை யா ..?? வி ளம்ப ரத்திற் கா க அ ஜித் இப் படி கூட செ ய் வா ரா ..?? என்ன வெ ன்று நீ ங்க ளே பாரு ங் க..!! வெளி யா ன தக வ லை கண் டு ஷாக் கான ர சி கர் கள் ..!!

0 161

தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் அஜித் குமார் அவர்கள் .இவருக்கு  தமிழ்மொழியும் தாண்டி பல மொழிகளிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வியாபார ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் .இதையடுத்து கடந்த மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர் . இப்படியொரு நிலையில் பிரபல நடிகையான,

மீரா சோப்ரா அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் . இவர் எஸ் ஜே சூர்யா நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடுத்து இவர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் .

இதைப் பார்த்த ஒரு சிலர் அஜித்தின் பிறந்தநாள் மே 7 தான் என்று கூறி வருகின்றனர் .அதுமட்டுமில்லாமல் மே7 தான் அஜித் பிறந்தநாள் என்று ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். மேலும் நடிகர் அஜித்தின் உண்மையான பிறந்தநாள் மே 7 தான் என்றும் ,

காதல் கோட்டை பட வெற்றிக்குப் பின்னர் தனது பிறந்தநாளை அனைவரையும் கொண்டாட வேண்டும் என்று பப்ளிசிட்டிக்காக தொழிலாளர்கள் தினமான மே 1 அன்று தனது பிறந்தநாளை மாற்றி வைத்துக் கொண்டார் அஜித் என்று பதிவிட்டு இருக்கின்றனர் .அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.