சிவ கார்த் திகே யன் இப்ப டி பண்ணு வாரு ன்னு நா ன் எதி ர்ப்பா ர்க் கல ..!! ஒரு நிமி டம் அதி ர்ச்சியா ன உ தயநி தி ..!! பின் னர் மன்னி ப்பு கே ட்ட சிவகா ர்த்தி கேயன் ..!!வெளியா ன உண் மை த க வ ல் உ ள் ளே ..!!

0 164

சிவகார்த்திகேயன் ஒரு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பின்னர் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் சிபி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் ,எஸ் ஜே சூர்யா ,முனிஸ்காந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . மேலும் சமீபத்தில் தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது .

அந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் நடித்திருக்கிறார் .அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் சிறுவயதிலிருந்தே தனது இலட்சியத்தை முடிவு செய்ய முடியாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக கூறிக் கொண்டு வருவார் . அப்படி சயின்டிஸ்ட் , மீம்  கிரியேட்டர், டான்ஸர்,

கிரிக்கெட்டர்  என்று அவருடைய ஆசை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் பேசாம நாம அரசியலுக்கு போயிடுவோம் என்று சாக நடிகரிடம் கேட்பார் . அதற்கு அந்த நடிகர் , பொய்யெல்லாம் பேசணும் பா என்று காமெடியாக கூறுவார் . அப்போ வேணாம் வேணாம் என்று சிவகார்த்திகேயன் கூறுவார்.

இப்படியொரு காட்சி ட்ரெய்லரில் வந்த நிலையில் அந்த விழாவிற்கு வந்திருந்த நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சற்று அதிர்ச்சி அடைந்திருப்பார் . மேலும் இது எதர்ச்சியாக படத்தில் வைத்த காட்சி தான் யாரையும் குறிப்பிட்டு வைக்கவில்லை என்று உதயநிதியிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.