சற் று மு ன் கே ஜி எப் பட த்தி ன் முக் கிய நடி கர் தி டீர் மர ண ம் ..!! அதிர்ச் சியி ல் உ றை ந்து போ ன திரை ப்பி ரபல ங்க ள் ..!! வெளி யா ன தக வ லை க ண்டு ஷாக் கா ன ர சிகர் க ள் ..!!

0 853

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் யாஷ்  நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எப் . எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது . இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது .

மேலும் இந்த படத்தில் யாஷுடன் இணைந்து சஞ்சய் தத் ,ரவீனா டண்டன் ,பிரகாஷ்ராஜ் ,ஸ்ரீநிதி செட்டி போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . குறிப்பாக இந்த படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது கேஜிஎப் 2 திரைப்படம் .கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தவர் தான் நடிகர் மோகன் ஜுனேஜா.

இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானது . இவர் கன்னட சினிமாவில் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் . செல்லடா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ,

இதுவரை 100க்கும் மேற்பட்ட பலமுறை திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் நீண்ட நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ,

சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் மோகன் ஜுனேஜா .இப்படியொரு நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மோகன் ஜுனேஜா காலமாகியுள்ளார் . இவருடைய திடீர் இழப்பு ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவரின் திடீர் இற ப்பிற்கு பிரபலங்களும் , ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.