யார் இவர்கள்..? இவர்களை பற்றி ஏன் உங்களிடம் நாங்கள் பேச வேண்டும்..?

0 189

14-03-2018 இன்று காலை குடங்களில் தண்ணீரை சுமந்து கொண்டு மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றிய எனது தம்பிகளும், நம்பூமி பசுமை இயக்கத்தின் வேர்களுமான இளம் பசுமை போராளிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் கூறிக்கொள்வோம்.

நம்பூமி [பசுமை இயக்கம்]
ஒருங்கிணைப்பாளர் ,

இளைஞர்களையும் மர வளர்ப்பில் ஈடுபட செய்யும் செலவ்ராஜ். BRS
பண்டஅள்ளி, அவர்களுக்கு  நன்றிகள்

நீங்களும் இது போல உங்களை சுற்றி உள்ளவர்களை ஏதாவது ஒரு வகையில் இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுக்கலாமே..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.