விழிப்புணர்வு பலகைகளில் இதைப்போன்று புதுமையான முறையில் எழுதலாமே !!

0 180
வனத்துறை

Shooting allowed. Not with gun but with Camera.
பறவைகளை கேமராவால் சூட் (shoot) செய்யலாம் ஆனால் துப்பாக்கியால் கூடாது.

காவல் துறை – போக்கு வரத்து

Donate your blood. But not on the road.
இரத்ததானம் செய்யவும் – சாலைகளில் அல்ல.

பெட்ரோல் பங்க்களில்

Smokng not allowed. Your life may be worthless, but our petrol is costly.

புகைபிடித்தல் கூடாது.
உங்கள் உயிர் விலையற்தாய் இருக்கலாம்
ஆனால் எங்கள் பெட்ரோல் விலை உயர்ந்தது.

மருத்துவ மனைகளில்

Donate your eyes, if you wish to continue to enjoy romanceing sight even after your death.
இறந்த பிறகும்  இயற்கையை ரசிக்க விரும்பினால் கண் தானம் செய்யுங்கள்.

இவை பிடித்திருந்தால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.