நம்மை போல அவதிப்படும் ஒரு காவலனின் கண்ணீர்..!

0 233

தனது காலுடைந்த குழந்தையை பார்க்க லீவு தர மறுக்கும் அதிகாரி பற்றி கண்ணீர் வழிய பேசும் காவல்துறை_கான்ஸ்டபிள் ஒருவரின் முகநூல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது.

என்ன பிழைப்பு இது எதாவது பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்

என்னய்யா நடக்குது காவல்துறையில்???
ஒருபுறம் தற்கொலை,மறுபுறம் மன_உளைச்சல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.