ஆன ந்தம் சீரி யலில் ந டித்த இந் த நடிக ரை ஞா பகம் இ ருக் கா ..?? சின்னத் திரை நடிகர்க ளு க்கு மரி யா தை கொ டுப்ப தில் லை ..!! தற் போது பட வாய்ப் பின் றி தவி த்து வரு ம் நடி கர் ..!! வெளி யா ன தக வல் உ ள் ளே ..!!

0 276

சன் டிவி யில் ஒளிப் பரப்பாகி வரும் சீரிய ல்கள் ரசி கர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று   ஓ டி   வருகின்றது. அந்த வகையில் ரசிகர்க ளால் மறக்க முடியாத சீரியல்கள் வரிசையில்   மெ ட்டிஒ லி, சித்தி, அண் ணாமலை, செல்வி, கோல ங்கள், திருமதி   செல் வம்   உள்ளிட்ட பல சீரியல்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆனந்தம் சீரியல் ஒன்று. இந்த சீரியலில் நடிகை சுகன்யா நடித்திருப்பார். இந்த  சீரியலில் நடித்தவர் தான் கமலேஷ். நடிகர் கமலேஷ் சீரியல் நடிகர் மட்டுமல்ல திரைப்பட நடிகரும் ஆவார்.

அந்த வகையில் நடிகர்   க மலே ஷின்   ம னை வி   சிந்துஜா அவர்கள்  சமீபத்தில் பேட்டி ஒன்றை   கொ டுத்து ள்ளார். அதில் எங்களை   வா ழவிடு ங்கள்   என்று தான் நாங்கள்   கேட்கி ன்றோம்   என்று அவர்   கூறியு ள்ளார். அதற்கு காரணம் என்ன தெரியுமா.?  திரைப் படங் களை பார்க்கு ம் பொழுது பல நடிகர், நடிகைகள் வேறு ஒரு இடத்தில் இருந்துத மிழ்   சினிமா வில் வந்து நடி க்கிறா ர்கள்.

ஆனால், நம்ம ஊரிலேயே பல நடிகர், நடி கைகள்   தி ற மையோ டு   இருக்கி ன்றார்கள் அவர்களை ஏன் நடிக்க வைக்க வேண்டாம் என்று நினை க்கி ன்றீர்கள். சின் னத்திரை நடிகர்களை திரைப்படங்களில் நடிக்க வைத்தால் அவர் தெரிந்த முகம் என்பத னால் அதிகமான ரசிகர்கள்   பார் ப்பார்கள்   என்னுடைய   க ணவரு க்கு   ஏன்   வாய் ப்பு   கிடை க்கவி ல்லை. இவர் 6 அடி   உ யரம்   வா ட்டசாட் டமாக   தானே   இருக்கி ன்றார்.

மேலும், என்னுடைய   க ணவ ர் 86 சீரியல்க ளில் 25 வரு டங் களாக ஹீரோவாக நடித்து இருக்கின்றார். நாம் ஒரு   வேலை க்காக   இன்டர்வியூ சென்று அங்கு நமக்கு வேலை கிடைத்த பிறகு   உ ங்க ளுக்கு   வேலை   கிடை த்துவி ட்டது   என   சொல் லிவிட்டு   கடைசியில்அந்த   வே லையை   வேறு ஒருவருக்கு   கொடு த்தாள்   நமக்கு இப்படி ஒரு   கோ ப ம்   வரும்.

அதுபோன்று  தான் ஒரு கேரக்டர் ரோல் இரு க்கின் றது . இதற்கு நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று   பே சிவி ட்டு   அந்த படத்திற்கு   கா ஷ்டி யும்   கூட தயார் செய்து   உள்ளா ர் கள். அதன்பிறகு கடைசி   நிமிட த்தில்   வேறு ஒரு நடிகரை வைத்து அந்த   கா ட்சியை   படமா க்கி   வருகி ன்றா ர்கள்.இ தன் பி றகு நமக்கு ஒரு போன்   ப ண்ணி   கூட ஒரு   த கவல்   சொல்ல   மாட் டார்க ளா.?

இன் றைய கால கட்டத்தில் டிக் டாக் போன்ற   விஷய ங்களில்   மூல மாக க்கூட  நிறைய பேரு  செ லிபிரி ட்டி  ஆகின் றார்கள். ஆனால், இத்த னை ஆண்டு களாக சீரி யல்களி ல் நடித்து ஒரு நல்ல பெயரை எடுத்து எங்க ளுக்கு ஏன்   குறை ந்த ப ட்சம்   ஒரு   ம ரியா தை   கூட   கொடு ப்பதி ல்லை என்று   கோப த்து டன்   அந்த பேட்டியில்  அவர்   பேசியு ள்ளார்  நடிகர் கமலே ஷின் ம னை வி சிந் துஜா அவர்க ள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.