நடி கர் பிர பு வின் மக னை தெரி யும் , மக ளை பார்த் துள் ளீர்க ளா ..?? அட, இ ந்த பிர பல ம் தா ன் இவ ரின் ம க ளா ..?? முத ன் முறை யாக வெளி யா ன புகை ப்ப டம் ..!! இ தோ நீங் க ளே பா ரு ங்க ..!!

0 228

பிரபு ஒரு தமிழ் தி ரைப்பட நடிகர் ஆவார். இவர்  தமிழ், தெலு ங்கு ,மலை யாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொ ழிகளில் நூற்று க்கும் மேற்பட்ட திரைப்ப டங்க ளில் நடித்து ள்ளார் . ந டிகர் பிரபு வின் பெற் றோர் ந டிகர் சிவாஜி கணே சன், கமலா ஆகியோ ருக்கு 3வது மக னாக பிறந்தாா்.  இ வரது அண் ணன் ராம் குமார், திரை ப்படத் தயாரி ப்பாளார் மற்றும் நடிகர் ஆவார் . மேலும் இவ ருக்கு சாந் தி என்ற அக் காவும், தேன்மொ ழி என்ற ஒ ரு தங்கை யும் உள்ள னர்.

இவர் 1982ம் ஆண்டு வெ ளியான சங்கிலி என்ற திரைப் படத்தின் மூ லம் அறிமு க மானா ர் . இந்தப் ப டத்தைத் தொடர்ந்து அதிச ய பிறவி கள், லாட்டரி டிக்கெட், கோழி  கூவுது போன்ற பல படங்க ளில் நடித்து வ ந்தார் .மேலும் 1991 ஆம் ஆண் டு இயக்கு னர் பி வாசு இய க்கத்தில் வெளி யான திரைப் படம் தான் சின் னத்த ம்பி . இந்த திரைப்ப டத்தில் நடித் ததற் காக,

நடிகர் பிரபுவுக்கு சிறந்த  நடிகருக்கான  தமிழக அ ரசின் திரை ப்பட விருது வ ழங்கப் பட்டது . இத் திரைப் படம் நடிகர் பி ரபுவின்  திரை வாழ் க்கையில் ஒரு மைல்க ல்லாக அமைந்தது என்று கூட சொல்ல லாம் . மே லும் இவர் சூப்பர் ஸ்டார் ர ஜினிகா ந்துடன் இணை ந்து தர்மத் தின் தலை வன் , குரு சிஷி யன் , சந் திரமுகி போன்ற பல படங்க ளில் நடித் துள்ளா ர் .

ஆரம்பத்தில் படத்தின் கதா நாயக னாக நடித்து வந்த இவர்  பின்னர்  காலத்தி ற்கு ஏற்ற மா திரி குணச் சித்திர வேடம் , தந் தை வே டம் எ ன்று ந டிக்க தொட ங்கினா ர் .மேலும் நடிகர் பிரபு புனிதா என்ப வரை தி ருமணம் செய்து கொ ண் டார் . திரும ண மாகி இவர்க ளுக்கு ஒரு  மகன் மற் றும் ஒரு மகள்  உள்ளன ர்.

இதில் இவரின் மக னான விக்ரம் பிரபு கடந்த  2012 ஆம் ஆ ண்டு வெளி யான கும்கி என்ற படத்தின் மூலம் அறி முகமா னார் . இந் த பட த்தை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சி கரம் தொடு  போ ன்ற  பல படங்க ளில் நடித்து வந்தார் .ஆ னால் நடிக ர் பிரபுவி ன் மகளை தெரிந் திருக்க வாய்ப் பில்லை .

அந்த வகை யில் நடிகர் பிரபுவின் மகளின் பெயர் ஐஸ்வர்யா பிரபு . இந் நி  லையில் இவரின் புகைப்படம் தற்போது சமூக வ லைத்த ளங்களில் வெ ளியாகி வை ரலாகி வ ருகிறது . இதை ப்பா ர்த்த ரசிகர்கள் இவர் தான் நடிகர் பிர புவின் மக ளா .? என்று ஆ ச்சரிய த்தில் கமெ ண்ட் செய்து வருகி றார் கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.