ஷூ ட்டிங் ஸ்பா ட்டி லே யே நடி கர் வடி வே லுவி ன் க ன்ன த்தில் அ றைந் த நடி கர் விஜ ய காந் த் ..!! இதற் கு என் ன கா ரண ம் தெ ரியு மா ..?? இத ன் பிற கு இவரி ன் படத் தி ல் நடி க்க ம றுத்த வடி வே லு ..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!

0 997

விஜய கா ந்த் ஒரு தமி ழ்த் திரை ப்பட நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலை வர் ஆவார் .இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்ட மன்ற உறுப் பின ராகவும், எதிர் க்கட்சித் த லைவ ராகவும் இருந் தார் . இவர் 1979 ஆம் ஆண்டு வெளி யான அகல் வி ளக்கு என்ற திரைப் படத்தின்  மூலம் அறிமுக மானார்.  இந்த படத்தை தொடர்ந்து பல படங் களில்  நடித்து த மிழ் சினிமா வில் இரு க்கும் முன் னணி நடி கர்களில் ஒருவ ராக வலம்  வந்தார் .

இவர் இதுவ ரை 156 பட ங்களில் ந டித்திரு க்கிறார் என்பது குறிப் பிட த்தக்கது .இப்படி தொடர்ந் து பல பட ங்களில் நடி த்து வந்தவர் , பின்னர் ஒரு கட்ட த்தில் உடல் நிலை சரியி ல்லாத காரண த்தால் படங்களில் நடி க்கா மல் இருந்து வந் தார் . இந்நி லை யில்  இவரு க்கும் நடிகர் வடிவே லுக் கு இருக் கும்  பிரச்சனை குறித்த தகவல்  தற்  போது வெ ளியாகி யுள்ளது.

அந்த  வகையி ல் விஜய காந்தின்  சொந்த ஊ ரான மது ரையில்  இருந்து வந் தவர் தா ன் நடிகர் வடிவேலு.   இதனால்  நடிகர் விஜய காந்த் அ வரை தன்னு டைய பட ங்களி ல் நடி க்க  வாய் ப் பு கொடு த்தார் . மே லும் ந டிகர் வ டிவே லு ஆ ரம்ப த்தில் சி று சிறு வே டங்களில்  நடித்துக் கொண் டு நன் றாக சென்று கொ ண்டி ருந்தார் .

பின்ன ர் இவ ருக்கு கொ ஞ்சம்  படங்கள் அ திகரித்த தும் தனது  உ ண்மை யான குண த்தை நடிகர் விஜயகா ந்திடம்  காட்டியு ள்ளார் . மேலும் எங்கள் ஆசான் மற்றும்  தவசி போன்ற படங் களில் நடி த்துக் கொ  ண்டிருக்கு ம்போ து இயக்குனர்  சொல் வதை கேட் காமல் இரு ந்து ள்ளா ர் நடிகர்  வடிவே லு .மேலும்  நடிகர் ராஜ் கிரணு க்கு  வடி வேலு  பண  உதவி  செய்து ள் ளார் .

இதன் பிறகு  எல்லோரிடமும் நான் தான் கொடுத் தேன் என்று சொல்லி க்கொ ண்டு இருந் துள்ளார் .  இ தையெல் லாம் தொ டர்ந்து கவ னித்து வந்த நடிகர்  விஜ யகாந்த் திடீ ரென சூட்டி ங் ஸ் பாட்டி லே யே நடிகர் வடிவேலு கன்னத் தில் அ றைந்து வி ட்டாராம் . இத ன் பிறகு சில நாட்கள் அமைதி யாக இரு ந்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தி ல் விஜய காந்த் ப டத்தின்  வாய்ப்பை  நிராக ரித்து வ ந்து ள்ளார் .

அது மட்டும ல் லாமல் தேர்தல் பிரசார த்தின்  போது ந டிகர் விஜ யகாந்த் குறித்து  தவ றாக பேசி பெரும் சர்ச்சை யை கிள ப்பி னார். பின் னர் பல ஆண்டு கள் கழி த்து  நடிகர் வடி வேலு இதுவ ரை ந டந்த அனை த்திற்கும்  வரு த்த ப் பட்டதாக வும் விஜயகா ந்திடம் நேரில் சென்று மன் னிப்பு  கேட்டதா கவும் தகவ ல்கள் வெளியா கியுள் ளது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.