மா நாடு பட த்தி ற்கா க நடி கர் எஸ் ஜே சூர் யா வாங் கிய சம்ப ள ம் எவ் வ ளவு தெரி யு மா..?? இ னி வரு ம் படங் களி லும் சம்ப ள த்தை உயர் த் தும் நடி கர் ..!! வெளி யா ன தக வ லை க ண்டு ஷாக் கா ன ரசி க ர் கள் ..!!

0 239

எஸ் ஜே சூர்யா  ஓ ர் இ ந்திய தி  ரைப்பட இ யக் குனர், திரை க்க தை ஆசி ரியர்,  நடிகர் மற் றும் திரைப்படத் தயா ரி ப்பாளர் ஆவார் . மேலும்  இவரு க்கு நடி கராக வேண் டும் என்ற ஆசை அதிகம் உள்ள தாம்.  ஆனால் ஆர ம்ப த்தில் இ வரு க்கு சரி யான பட வா ய் ப்புகள்  ஏதும் கி டை க்காத ஒரே கா ரண த்தி னால் சினி மா வில் இ யக்கு னரா க அறிமு கமா  னார் . அந்த வகையில் ஆரம்பத்தில் உதவி இயக் குன ராக பணி யாற் றி வந்த இவர் நடிகர் அஜீ த்தை  வைத்து  வாலி என்ற திரை ப்ப டத் தை இ யக்கி இருந் தார் .

இத் திரை ப்படம் மாபெரு ம் வெ ற்றி  பெ ற்றது . இதன் பி றகு நடிகர் வி ஜய் யை வை த்து குஷி என்ற தி ரைப்ப டத்தை இய க்கி னார் .  இத்தி ரைப் படம் மக்க ளி டையே ந ல்ல வரவே ற் பை பெற்றது . மேலும் இந்த பட த்திற்கு பிறகு இவ ரே நடிகரா க ஏற்று ஒரு சில ப டங்க ளில் நடித்து வந்தார் . இதன்பி றகு தி ரைப் படத் தை இயக்குவ தில் கவ னம் செ லுத் தா மல் நடிப்ப தில் ம ட்டுமே க வனம்  செலுத் தி வந்தார்.

இதற் கான கார ணத்தை அ வரே ச மீபத் தில் நடந்த பேட்டியில் கூறி யுள் ளார். இதன் பிறகு  நீ ண்ட இடைவே ளைக்கு பிறகு வித் தியா சமான  கதாபாத் திரங் களை தே ர்ந்தெ டுத்து நடித் து வந் தார்.  அந்த வகை யில் விஜயின் மெ ர்சல் பட த்தில் வி ல்ல னாக நடித்து  அனை வரை யும் கவர்ந் தார்.

அதே போல ஸ் பைடர் ப டத்தி லும் மிர ட்டலா ன வி ல்லனா க நடித்தி ருந் தார்.  இப் படி யொரு நிலை யில் தற்போ து சிம்பு நடிப் பில்  வெளி யான மாநா டு படத் தில் தனுஷ்கோடி என்ற கதாபா த்திர த்தில் நடித் தி ருந்தார் . இந்த படத்தில்  இவரி ன் கதா பாத்திரம்  பெ ரிதும் பேசப் பட் டது என் று தான் சொ ல்ல  வேண் டும் .

மேலும்  மாநாடு  படத்திற் காக எஸ்  ஜே  சூர்யா 4 கோடி ரூபா ய் வ ரை சம்பளம்  பெ ற்று உள் ளார் எ ன்ற தகவல் வெளி யா கியுள் ளது . இனி  எஸ் ஜே சூர்யா ஒப்புக் கொ ள்ளு ம் ப டங்களி ல் சம்பளத்தை  உயர்த்தி யுள் ளார்.த ற் போ து எஸ் ஜே சூர்யா அவர் கள் கடமை  செ ய், உயர்ந்த மனித ன், டான் , பொம் மை போன்ற  பல ப டங்க ளில் நடித்து  வருகிறா ர் என்ப து குறிப் பிட த்தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.