முத ல் பட த் தின் மேடை யி லே யே ஓவர் பி ல்ட ப்பா க பே சிய அஸ் வின் ..!! 40 இயக் குனர் களி ன் கதை யை கே ட்டு இவ ர் செய் த செ யல் ..?? இதெ ல்லா ம் இவரு க்கு தே வை தா னா ..?? இணை யத் தில் விம ர்சன ம் செ ய் யும் ரசி க ர்க ள்..!!

0 79

த மிழ் சினி மாவி ல் வளர் ந்து  வரும்  இளம் நடி கரா க திக ழ்ந்து வ ருகி றார் அஸ்வி ன் அவர்கள். இவர் செல் லமே  என்ற படத்தில் து ணை கதா பாத் திர த்தின் மூலம் தமிழ் சினி மா விற்கு அறிமு கமா னார். இத னை த் தொடர்ந்து இவர் பல ப டங் களில் நடித் தார்.  ஆனால் இ வருக் கு பெ ரிய அள வில்  வா ய்ப் புகள் ஏதும் அ மைய வி ல்லை . இதன் பின் னர்  சின்ன த்தி ரை சீரி யல் களில் நடிக் க ஆர ம்பி த்தார்.  அந் த வகை யில் வி ஜய்  தொ லைக்காட் சியில் ஒளி ப்பரப் பா ன  குக் வித் கோமாளி என்ற நி கழ்ச் சியின் மூ லம் மக்கள் மத்தி யில் த னக் கென ஒரு தனி இட த்தை  பிடித் தார்.

அந்த நிக ழ் ச்சியின் வர வே ற்பை அடுத் து ஆல் ப ம் சாங்,  வெப் சீரீஸ் போன் று பலவ ற்றில் நடித்து வந் தார் . இப் படி ஒரு  நிலை யில் த ற்போ து அஸ் வி ன் அவர் கள் என் ன சொல்லப் போகி றாய் என்ற படத் தின் மூல ம் கதா நாயக னாக அறி முக மாகி றார் . இப் பட த்தை ஹ ரி ஹரன் என்ற இய க் குனர் இயக் கு கிறார் .

மேலும் இந்த பட த் தின் மு ன்னோ ட்ட கா ட்சி  மக் கள் ம த்தி யில் ந ல்ல வரவே ற்பை  பெற்று ள்ளது . இந் நிலை யில் அஸ் வின் அ வர்கள் பத் திரிக் கை யாளர்  சந்திப் பில் என்ன சொ ல்லப் போகி றாய் படம் குறித்து பல சுவார ஸ்ய மான விஷ  யங் களை பேசியுள் ளார் . அதி ல் , எனக்கு ஒரு கெட்ட பழக்க ம் இ ருக்கு ,

அது என் னவெ ன்றால் கதை பிடிக்க வில் லை என்றா ல் நான் தூங்கிவி டுவேன்.  இது வரை நா ன் கேட் ட 40 கதை களி லும் நான்  தூங்கி  விட்டே ன். ஆனால் , நான் தூ ங்காத ஒ ரு க தை தா  ன் என் ன சொல்ல போகி றாய் . இதனால் இந்த கதையை பிடித்து போ ய் நா ன் நடி க்க சம்மதம் தெ ரிவி த்தேன்.இ ந்த பட ம் கூ ட நன் றாக வர வி ல்லை  எ ன்றால் நா ன் ரிலீஸ் செ ய்ய விட மாட் டேன் என் றும் கூ றி  இரு ந்தார்.

மேலும் க தை ,தயாரிப்பாளர் , மியூ சிக் என்று  ஏனோ தானோ  என்று இல் லாம ல்  ஒவ்வொ ரு விஷய த்தை யும் பார்த்து பார்த்து தான்  செய்து இ ருக்கி றோ ம்  .ஏதோ  பட ம் கொ டுக்க வே ண்டு ம் என் ற எண்ண த்தில் இ ல்லா மல் பல் வேறு கோ ணத்தில் யோசி த்து தான் இந் த பட த் தை எடுத் திரு க்கி றோ ம் . மேலும் இந்த பட த் திற் கு கடி னமாக அனை வரு ம் உழை த்திரு க்கிறோ ம் .

மக் கள் கொ டுத்த அ ன்பை அ வர்க ளுக்கு நா ன் திரு ப்பி கொ டுக்க வே ண் டும் , அதி ல்  நான் கவனமாக இருக் கிறேன் எ ன்று  கூறி னார். இவர் பேசிய வீடி யோ தற் போது சமூக வலை த் தளங்களி ல் வை ரலா கி வரு கிறது.  மேலும் ஒரு சிலர்  இவர்  ஓ வர் பில்ட ப் பாக பேசி யது கு றித்து வி மர்சனம்  செய்து வருகி றார்கள்…

i

You might also like

Leave A Reply

Your email address will not be published.