தற் போ து 43 வ யதி லும் 20 வ யது இ ளம் ந டிகை போ ல இரு க்கு ம் முன் ன ணி ந டி கை ..?? அட, இ ந்த தேசி ய வி ருது வாங் கிய ப டத்தி ல் நடித் தவ ரா ..?? இணைய த் தை கல க் கும் புகை ப்ப டம் உ ள் ளே..!!

0 200

தமிழ் சினி மா வில் தற் போது பல மலை யாள நடி கைகள்  அறி மு கமா ன மு தல் படத்தி  லேயே ரசிகர்களை கவர்ந்து விடு கி றார்கள் . அந்த  வகை யில் நடிகை மஞ்சு வாரியா ரும்   ஒருவர் ஆவார் .  கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றி  மாற ன்  இ ய க்கத்தில்  தனுஷ் நடிப்பில்  வெளி யான அசுரன் என்ற   திரை ப்படம்  அமோக வெற்றி  பெற்றது. மே லு ம் பல விருது  களை யும் வெ ன் றது . இந்த படத்தில் தனு சுக்கு ஜோ டியா க நடித்து அ றி முக மாகி , தமிழ் ரசிக ர்களி ன் கவனத் தை த ன் பக்கம் ஈர்த்த வர் தான் நடிகை ம ஞ்சு வாரியார். இவர்  ஒரு இ ந்தியத் திரை ப்பட நடிகை ஆவார். இவருடைய பூர் விகம் த மிழ்நாட்  டிலு ள்ள கன் னியா குமரி மாவட்டம்  ஆகும் .

இவர் அதிகம் ம லை யாளத் தி ரைப்ப டங்களி ல் நடித் துள் ளார். மேலும் ம லை யாள  சினிமா வில் லேடி சூப்பர்  ஸ்டார்  என்றும்  மக்க ளால் அழை க் கப்படு கிறா ர். இவர்  சாட்சியம் என்ற மலை  யாளத் தி ரைப் படத் தின் மூலம்  நடிக் கத் தொட ங்கி னார். பின்னர் சல் லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், சம்மர் இன் பெத் லஹேம் , உள்ளி ட்ட வெற் றித் திரை ப்பட ங்க ளில் நடித் துள் ளார்.

இவர் இந்திய  தேசிய  திரை ப்பட சி றப்பு  விரு தையும், சிறந்த  நடி கைக்கா ன கேரள அரசின் விருதையும், சிறந்த நடி  கை க்கான பிலிம்பேர் விருது என பல  விருது களை  பெற்று ள்ளார் என்பது  குறிப் பிட த்த க்கது . மேலும்  மலை யாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ் சு வாரியரும்  காதலி த்து வந் தார் கள். இதன் பின் னர் இவர்கள் இரு வரும் 1998 ஆம் ஆ ண் டு கா தல்  திரு மண ம் செ ய்து கொ ண்டா ர்கள்.

திரு மண மாகி இவர்க ளுக்கு மீ னாச்சி  என்ற மக ளு ம் இருக்கிறார் . நன்றாக சென்று கொ ண்  டிருந்த வாழ்க்கையில் பின் இவர்கள் இ ருவ ரு க்கும் இடையே ஏற்பட்ட கருத்து  வேறு பாடு  காரண மாக விவாகரத்து பெ ற்று பிரி ந்தனர். பின் னர் நடிகை  மஞ் சு  வாரியார் மீண் டும் படங்களில் நடிக்க தொட ங்கி னார்  .குறிப்பாக பெ ண்களு க்கு மு க்கிய த்துவம் கொ டு க்கும்   திரை ப் படத்தில் இவ ர் நடித் து வந் தார் .

அந்த தி ரைப் படமும்  மாபெரும் வெற்றி  பெ ற்றிரு க்கிறது.  தற் போது 43  வய தா கும் இவ ரின் புகை ப்படம்  சமூக வலை த்த ளங்களி ல் வெ ளியாகி வைர லா கி வரு கிறது . இதை பா ர்த்த ரசிக ர்கள் 43 வயதான நடிகையா இவங்க , நம்பவே முடியல எ ன்று  ஆச்சி ரிய த்தில் கமெ ண்ட் செய்து வரு கிறா ர்கள் . இ தோ அந்த புகைப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.