ஒரு கால த்தில் நகை ச்சு வை யில் கல க்கி ய நடி கர் கஜே ந்தி ரன் என் ன வா னார் தெரி யு மா ..?? தற் போ து பட வாய் ப்பி ல் லா மல் எ ன்ன செ ய்து வருகி றா ர் தெரி யு மா ..?? இணைய த் தில் வெளி யான தக வல் உ ள் ளே ..!!

0 82

தமிழ் சினிமாவில் சிறிய பட்   ஜெ ட்   படங்க ளின்   மூ லம்   தன்  எதா ர்த்த மான   நடிப்பை   வெ ளிப்படு த்தி   ரசிக ர்கள்   இடையே பெ ரும்  வ ரவே ற்பைப்   பெற் றவர்  நடிகர்  டி.பி.கஜேந்திரன். இவர் 1955ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி   தூ த்து க்குடி   மா வட்ட த் தில்   பிற ந்து ள்ளார். இவர்  நடிகர்   ம ட்டும ல்லா மல்   இய க்குன ராகவு ம்   த மிழ்   சி னிமா வில்   வலம்   வந்து ள்ளார். பிறகு இவரது படம் பெரிதும்   அடை யாள ம்   காணா மல்   இருந்த போது ஒரு  கட்டத்தில்    சிறு   வே டத் தில்   கா மெ டி   நடிக ராக   அ றிமுக மாகினார் .

பின்பு இவரது   எ தார் த்தமா ன   காமெடியும்    க லகல ப்புட ன்   இருக்கும்   கதாபா த்திர த்தை   பார் த்த   ரசிக ர்களு க்கு பிடித்து போனது . இதனால் இவரின்  நடி ப்பி ன்   மூ லம்   எ க்க ச்சக்க   திரை ப்படங்க ளில்   நடி த்து   தனக்கென  ஒரு இ ட த்தை   தமிழ் சினி மாவில்   பி டித்து க்   கொ ண் டார் .மேலும்  2000  ம் ஆண்டு   கா லகட்ட த்தில்   கஜேந்திரன் அவர்கள் சிறு சிறு   பட்ஜெட்  தி ரைப் படங்க ளில்   நடித் து   குடு ம்ப   நகைச் சு வை   நாடக ங் களை   இய க்கியு ள்ளார்.

இவர்  பட்ஜெட்   ப த்மநா பன்  , மிடில் கிளா ஸ் மா தவன் , பந்தா  பரமசிவம்  போன்ற  பல வெற்றி   ப டங் களை   அடு த்தடு த்த   த மிழ்   சி னிமாவி ல்   வெளி யிட்டார்.மேலும்  2001ஆம் ஆண்டு   த மிழ்   சினி மா வில் இருந்த   போ க் கு   கார  ணமாக   இவர் ஒரு   இந் து   ப க் தி படத் தை   இயக்கினார்.

பின்னர் இந்த   பட த்தில்   இருந்து நடிகை ரோஜா   வெ ளியே றிய   கா ர ணத் தி னால்   இந்தப்   படமும்   மு ற் றுப்  பு ள்ளி யா க   அமை ந் தது.  அடு த்தடு த்த   இவருக்கு   பட ங்கள்   எடுக்க   இ ய லாத   நி லை யில்  இவர் எந்த ஒரு  பட ங்க ளையும்   இய க்கவி ல்லை. மேலும் இ தன் பிறகு   சி றுசி று   வேட ங்க ளில்  காமெடி நடிகரா க வலம்  வந்தா ர்.

பிறகு 2015ஆம் ஆண்டு இவர் சி னிமா   தொ ழில்நு  ட்ப   வ ல்லுன ர்கள்   ச ங்க த்தின் சி டி ஏ   தலை வ ராக   பொ றுப்   பேற் றார். இதன் பிறகு எந்த ஒரு பட  வாய் ப் பும்   இல் லா த கார ண த்தி னால்   இவர் எந்த   படத் திலு ம்   நடி க்கா மல் இருந்து வந்தார் . இருப்பினும்   இவருக்கு கொ டு க்கப்ப ட்ட   அந்த   பொறு ப்பி ல்  இ வருடைய   தி ற மை யை  கா ட்டி   வருகிறார் என்பது குறி ப்பி டத்தக் கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.