90 களில் கல க் கிய நடி கை கவிதா வி ற்கு இப்ப டி யொரு நிலை மை யா ..?? கண வர் மற் றும் மக னை இழ ந்து த வி த்து வரு ம் நடி கை ..!! இவ ரின் வாழ் க் கை யில் இத்த னை சோ கங் களா ..?? ஷா க் தக வல் உ ள் ளே ..!!

0 411

நடிகை  க விதா   ஒரு   இ ந்திய   திரை ப்பட   நடிகை ஆவார். இவர்   த மிழ், தெ லுங்கு மற்றும் கன்னடம் என 100க்கும் மே ற்பட்ட   திரை ப்பட ங்களி ல்   நடி த்துள் ளார்   எ ன்பது   குறி ப்பிடத் த க்கது. இவரது சொந்த ஊர்   ஆ ந்திரா ஆகும் . நடிகை  கவிதா  இவரின்  11 வது    வ யதி ல்  கு ழ ந் தை    ந ட்சத்தி ரமாக சினிமா துறைக்கு   அ றிமுகமா  னார். மேலும் இவர் 1976 ம் ஆண்டு   வெ ளியா ன   ஓ மஞ்சு என்ற  திரைப்  ப டத்தி ன்   மூ லம்   அ றிமுக  மானார்.

பின்னர் அதே ஆண் டில்   ஸ்ரீஸ்ரீ  மு வ்வா  என்ற படத்திலும்  நடித் தார். இவர்  இது வரை  தெ லுங்கி ல்   மட்டும் 350 க்கும்  மேற் பட்ட   படங் களில்   நடி த்துள் ளார் என் பது குறிப்பி டத் தக்கது .தமிழில் கதா நா யகி முதல் அம்மா வே டம் வரை 50-க்கு ம் மேற் பட்ட பட ங்களில் நடி த்துள் ளார் நடி கை கவிதா .

ஆர ம்ப கா லத்தி ல்  நாய கியா க நடித்த இவர் பி ன்னர் அம்மா , அக்கா என்று பல படங் களி ல் நடி த்து  வந்தார் . மே லும்  தமிழில் கங்கா, நந்தி னி  போன் ற  தொடர் களி ல் நடித்த  இவர் த ற்போ து ஜீ தமிழ் தொ லைக்காட் சியில்  ஒளிப ரப் பாகி வரு ம் என் றெ ன்றும் புன் ன கை தொ  டரில் நடி த்து வரு கிறார்.

இந் நி லையி ல் கொ ரோ னா இ ரண்டா வது  அலை யில் இ வரது கண வ ர் தசரத  ராஜ் ம ற்றும் ம கன் சா ய் ரூப் இருவ ரும் கொ ரோனா வா ல் பாதி க்கப்பட்டு  சிகிச் சை பெற் று வ ந் தனர். இதில் இவரது மக னி ன் சி கிச்சை எந்த முன் னே ற்ற மும் இ ல்லா மல் இரு ந்து வ ந்தது.

கடை  சியில் இ வரது மகன்  சாய்  ரூப் கடந்த  ஜூன்  மா தம்  இற ந்து  போனா ர். மேலும் மக ன் இற ந்து சில வாரங்க ளே  ஆன நிலையில் ந டிகை க விதா வி ன் கண வரு ம் கால மாகி இ ருக்கி றார். தற் போது  தனது க ணவ ர் மற் றும்  மக னை  இ ழந்து  த வித்து   வருகி றார்  நடி கை  கவி தா அ வர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.