நகை ச்சு வை நடி கர் கு ண்டு கல்யா ணம் என்ன வா னார் தெ ரி யுமா ..?? தற் போது இவ ரு க்கு இ ப்படி யொ ரு பிரச் ச னை யா ..?? ப ண ம் இ ல் லா மல் தவி த்து வ ரும் நடிகர் ..!! வெளி யான தக வல் உ ள் ளே ..!!

0 185

தமிழ் சினிமாவில் பல ப டங் களில் குண  ச்சித்திர நடிகராக நடித்த  வர் நடிகர் குண் டு கல் யாணம் . இவர் எம்ஜிஆர் கா லத் திலி ருந்தே பல படங் களில் நடி த்து வ ருகிறார் . மேலும் இவர் எ ம்ஜிஆ ரின் தீவி ர விசுவாசி யா கவும் , எம்ஜிஆர் அதிமுக க ட்சி தொ டங்கு வதற் கு முன்பு அவருட ன் நெரு க்க மான நண்ப ராகவும்  இருந்து வந் தார்.இவ   1979 ம் ஆண்டு வெளியான  மழலை பட்டாளம் என்கிற திரைப் ப டத் தின் மூலம் நடிகராக மாறி னார். இவரது நடி ப்பு மற்றும் உடல் தோற்றம் இவ ரை ர சிகர்க ள் மனதில் நி லைக்க செய்தது.இவர் கிட்டத்தட்ட 750 க்கும்  மேற்பட்ட திரை ப்ப டங் களில் நடித் துள் ளார் என்பது குறிப் பிடத்த க்கது .

இவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆ ண்டுக ளாக அதி முக வின் த லை மைக் கழகப் பேச் சாள ராக இருந் துள் ளார் . இந்நி லை யி ல் கடந்த இர ண்டு ஆண்டு களாக இவ ருக்கு சிறு நீரக பிர ச்ச னை இருந்து வந்து ள்ளது . தற்போது மருத்து வம னையில் வார ங்களு க்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்து வருவதா கவும், இ தற்கு செலவுகள் அதிகமா கி வருவதா கவும் ட யாலிசிஸ் செ ய்தால் மட்டு மே உடல் தே றி வரு கிறது என்பதால்,

இதற்கு பெரிய அளவில் ப ணம் தே வைப் படும். ஆனா  ல் இவரி டம் அந் த அள விற்கு ப ணம் இல் லை என்று கூ றியுள்ளார்  . இ தனை ப் பற்றி அதிமுக நிர்வா கிகளு டன் நடிகர்  குண்டு கல் யா ணம் பலமு றை கூறியுள்ளார் . ஆனால்  யாரு ம் அதை  பற் றி க ண்டு கொ ள்ளவி  ல் லை. இவ ருக்கு  உதவுவ தற்கும் யாரும் முன் வரவி ல்லை .

ஆனால் ஓ பி  பன்னீர் செ ல்வம் அ வர்கள்  கட்சியி ன்  முக்கிய நிர்  வாகத் தில் இரு ந்த போ து நடிகர் குண்டு கல்யா ணம் அவ ர்க ளி ன் மருத் துவ செ லவு க்கு ஒரு சில உதவி களை  செய்துள் ளார். இதன் பிறகு  கட்சி  நிர் வாகி கள்  யாரும் நடிகர் குண் டு கல்யா ணம்  அவர் களை கண்டு கொள்ள வில்லை யாம் . மேலும் ஜெயலலிதா அவ ர்க ள்  இருந் திரு ந்தால் க ண்டிப் பாக  தனது மரு த்துவ செல வுக்கு உதவி செய்து இரு ப்பார்க ள் என்று கூட கூ றியிரு ந்தார்.

தற் போது இ ருக் கும்  அதிமுக மு க்கி ய நிர் வா கிகள் யா ரும் எ ன்னை  க ண்டு கொ ள்ள வில் லை என வரு த்தத் து டன் தெ ரிவி த்துள் ளார். தற்போது இவரின் மருத்துவ சி கிச்சை க் காக இவருடன்  நடித்த நடிகர்கள் மற்றும் அரசியல் ரீதியா க தெ ரிந்த வர்கள் என அனை வ ரிடமும் உத வி கேட்டும் எது வும்  கிடைக் காம ல் தவித்து  வரு கிறார் நடிகர் குண் டு  கல் யாணம் அவ ர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.