நடி கையர் தி ல கம் சாவி த்திரி யின் மக ளை பார்த் துள் ளீர் களா ..?? அச் சு அச லாக அவ ரைப் போ ல வே இருக் கா ரே..!! இணை யத் தை கல க்கு ம் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 321

1950 – 1970 கால க்கட்ட ங்க ளில்  ரசிகர் களி ன்  கன வு நாயகி யாக இரு ந்த வர் நடிகை  சாவி த்திரி அவர்கள் .இவர்  புகழ் பெற்ற ஒரு தென் னிந் தியத் திரை ப்பட ந டிகை , திரைப் பட இயக்கு னர் மற்றும்  தயா ரி ப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு,  கன்னடம், இந்தி மொ ழிக ளில் 300 க் கும்  மேற் பட்ட  படங்களில் நடித்திரு க்கிறா ர். மே லும் ந டிகை சா வி த்திரி ஆந்திரப் பிர தே சத்தில் குண்டூரில் சிறாவூ ர் என்ற இடத்தில் நிச ங்கர குரு வையா  ரெட்டி, சுபத் திரம்மா ஆகி யோ ருக்குப் மக ளாக பிறந்தவர். நடிகை சாவித் திாி யின் இயற்பெயர் சரசவா ணிதேவி என்ப தே ஆ கும். சி ஸ்டா பூர் ணை யா சாத் திரிக ளிடம் இசை  மற்றும் நடனம் பயின்றார்.

இளம் வயதி லேயே மே டைக ளில் தோன்றி நடித்தார். இவர் 1952 ம் ஆண்டு   வெளி யான தெலு ங்கு படத்தி லும் மூலம் அறிமு கமா னார் . இதன்  பின் னர் தமி ழில் கல்யா  ணம் ப ண்ணிப்பார் , தேவதாஸ் , வஞ்சம் போன்ற பல படங் களில் நடி த்து மக்கள்  மத்தியி ல் நடி கையர் திலகம் எ ன்று அழை க்க ப்பட்டார் .மேலும் தமி ழில் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ஜெமினி  கணே ச ன் போன்ற பல மாபெரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடி த்துள் ளார் என்பது  குறிப் பிடத் தக்கது .

இதன் பிறகு 1952 ஆம் ஆண்டு நடிகர் ஜெ மினி க ணேச ன் இ வரை இரண் டாம்  மனை வி யாக தி ரு மண ம் செய்து கொ ண்டார். திரும ண த்திற்கு  பின்ன ர் இவர் களு க்கு சதிஷ் குமார் கணே சன் என்ற மக னும் விஜய சா முண்டீ ஸ்வரி என்ற  மகளும் பிற ந்தனர்.மேலும் 19 மா தங்கள் கோமா என் னும் ஆ ழ்மய க்க நி லையில் இருந்த நடிகை சா வித் திரி  அவ ர்கள் 1981 ம் ஆண்டு   இறந் தார். அ ப்போது அ வருக்கு  வய து 45 ஆகும் .

அப்போது அவரு க்கு நீரிழி வு  நோ யும் , உயர் இரத்த அழு த்தமு ம் இருந் ததாக கூறு கின் றனர் . இந்திய அரசு அவரது நி னை வாக 2011-ஆம் ஆண்டு  நினை வுத் தபா ல் தலை  ஒ ன்றை யும் வெளி யிட்டது. மேலும் இவரின் வாழ்க் கை வர லா ற்றை நடிகையர் திலகம் என்னும் ப டமாக வும் வெளி யிட் டனர் . இந் நிலை யில் இவரின் மகள் விஜய சாமு ண் டீஸ்வரி  அ வர்களி ன் புகை ப்படம் வெளி யாகி  வைரலாகி  வருகிறது .

மேலும் இவருக்கு இ ரண்டு மகன் களும் இரு க் கின்ற னரா ம். அதி ல் முத்த ம கன் அ பினவ் த மிழில் 2014 ஆம் ஆண்டு வெளி யான ரா  மானு ஜம்  என்ற பட த்தில் ந டித்து ள்ளாரா ம். தற்போது இவர் பிக் பாஸ் நிக ழ்ச்சியில் ஒரு போட்டி யாளரா க  க லந்து  கொண்டு ள்ளார்  என்ப து குறிப்பி டத்தக் கது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.