மறைந்த வடிவேலு பாலாஜி குரலில் மிமிக்ரி செய்த பிரபலம்- கதறி கதறி அழும் மாகாபா ஆனந்த், டிடி, புகழ், வீடியோ இதோ

0 740

நடிகர் வடிவேல் பாலாஜியின் உ யி ரி ழ ப்பு ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு பே ர தி ர் ச்சியான ஒரு விடயம்.
எங்கே ஓர் சாதாரண இடத்தில் பிறந்து இன்று வடிவேல் பாலாஜியாக உயர்ந்திருக்கும் நடிகரின் வாழ்க்கை பயணத்தை சற்று மீட்டு பார்க்கலாம். மதுரையை சேர்ந்த பாலாஜி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது படிப்பு ஏறாத காரணத்தால், படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார்.
அதன் பிறகு என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்து வந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார்.

இன்று அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மா ரடைப்பு ஏற்பட்டு சி கிச்சை பலன் இன்றி உ யிரிழந்தார்.இவரது மறைவு விஜய் தொலைக்காட்சி பிரபலங்களுக்கு மிகவும் அ திர்ச்சியளித்தது. எத்தனை வேடம், லட்சக்கணக்கான ஷோக்கள் என காமெடி நிகழ்ச்சிகள் செய்து மக்களை சிரிக்க வைத்தார்.

தற்போது இவரது நினைவுகளை பகிர்ந்து விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் ஒரு ஷோ நடத்தியுள்ளனர்.அதில் மாகாபா ஆனந்த், புகழ், டிடி என பிரபலங்கள் அனைவரும் கதறி கதறி அழுகின்றனர்.இதோ அந்த நிகழ்ச்சியின் புரொமோ,

 

 

View this post on Instagram

 

#missyouvadivelbalaji 💔😢

A post shared by VijayTeleShow (@vijayteleshow) on

You might also like

Leave A Reply

Your email address will not be published.