படையப்பா படத்துல ரோபோ சங்கர் நடிச்சு இருக்கிறாரா?? இவ்ளோ நாள் தெரியாம போச்சே!! எந்த சீன் தெரியுமா.?!!

0 630

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள்,இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை எப்படியாவது பெற்று விடும்.அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு பிரபல முன்னணி இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படமான படையப்பா படம் அந்த சமயத்தில் மெகா ஹிட் ஆனாது.அதில் தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்து வருபவர் ரோபோ ஷங்கர் தனது காமெடி நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் ஆரம்ப கால கட்டத்தில் படங்களில் நடித்துள்ளார்.அனால் நம் அனைவரும் இவர் சின்னத்திரையில் பல நிகழ்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் சினிமா துறையை வந்தடைந்தார் என நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.ரோபோ சங்கர் அவர்கள் வெள்ளித்திரையில் நடித்த பிறகே சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார்.

படையப்பா படத்தை பற்றய ஒரு சிறப்பு செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது படத்தில் ரஜினி இடம்பெறும் என் பேரு படையப்பா என்ற பாடலில் ஒரு சில பையில்வான்கள் இடம்பெறும் காட்சியில் நடித்துள்ளாராம்.இந்த தகவல் இப்போது ரசிகர்களுக்கு புதிய செய்தியாக அமைந்துள்ளது.

இந்த திரைபடத்திற்கு பிறகும் ஏய்,கற்க கசடற திரைபடத்தில் அடியாள் கதாபாத்திரத்திலும்,தீபாவளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு நண்பராக நடித்திருப்பார்.தற்பொழுது வெளியாகி இருக்கும் ரோபோ சங்கர் பற்றிய தகவல் ஸ்வரசியமாகவே உள்ளது.!.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.