நாட்டுக்கோழியின் விலை பிராய்லரை விட ஏன் 4 மடங்கு விலை அதிகம் தெரியுமா..?

0 413

பிராய்லர் என்பது உற்பத்தி கோழி கறி கோழி என்று மட்டுமே மக்கள் பெரும்பாலும் அறிந்தது இருப்பார்கள்…

40 நாட்களுக்கு 7 ஊசி மருந்துகள் போடப்படுகிறது இதுவே பிராய்லர் கோழியின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது இந்த ஊசிகள் மனிதர்களுக்கு தீங்கு இல்லை என்றே நடைமுறையில் உள்ளது… காலப்போக்கில் விலை குறைவாக உள்ள ஒரே காரணத்திற்காக மக்கள் பிராய்லர் மீது அதிக நாட்டம் கொண்டனர்

தொடர்ந்து பிராய்லர் கோழிகளை மக்கள் வாங்க ஆரம்பித்தனர் இதனால் மக்களின் அன்றாட செலவுகளில் மருத்துவ செலவும் ஒன்றானது..! வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்க தொடங்கியது…!

தீங்கு இருந்தும் ஏன் இதன் பயன்பாட்டை குறைக்க முடியவில்லை என்று நீங்கள் யோசித்து பார்த்தால்… 1000 கிலோ நாட்டுக்கோழி வளர எடுத்துகொள்ளும் காலத்தில் 10000 கிலோ பிராய்லர் கோழிகளை உருவாக்க முடியும்…

இந்த ஒரு காரணம் மட்டுமே நாட்டுக்கோழிகள் அதிக விலைக்கு காரணமாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.