இன்றைய தினம் முகநூலில் ஒருவரின் கமாண்ட் படிக்க நேர்ந்தது..!

0 145

EIA 2020 ACT பற்றி மிகவும் உணர்ச்சிவசமாக ஒரு பெண் கருத்தை பதிவு செய்து இருந்தார் அது தமிழகமெங்கும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது..! அத்தோடு அந்த பெண் பதிவிட்ட வீடியோவும் நீக்கப்பட்டது..!

அந்த பெண் கூறிய கருத்தில் தவறு இருந்தால் அந்த கருத்தை விமர்சனம் வைக்கும் உரிமை யாருக்கும் உண்டு..! ஆனால் இங்கு அந்த பெண் முன் வைத்த கருத்தை ஒதுக்கீ வைத்து அந்த பெண்ணையே விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்கள் இது சம்பந்தமாக நாங்கள் ஒரு பதிவு பதிவு செய்தோம்

அந்த பதிவில் அந்த பெண்ணை விமர்சித்து தகாத வார்த்தைகளால் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார் அந்த கருத்திற்கு கீழே நாராயணசாமி என்பவர் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அந்த கருத்து எவ்வளவு நேர்மறையாது என்று நீங்களே பாருங்கள்..!

நீங்களோ அல்லது நானோ அந்த இடத்தில் அந்த நபரை திட்டியிருப்போம் அல்லது புறக்கணித்து சென்று இருப்போம் ஆனால் இவர் அந்த நபரிடம் பொறுமையாக பொறுப்புடன் எடுத்து கூற முயன்றதால் சற்று ஆச்சியத்துடனே பதிவு செய்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.