கடைகளில் ஏமாறாமல் தேங்காய் வாங்க வேண்டும் என்றால் தெரிந்தது கொள்ளவும்

0 646

தாயை போல பிள்ளை கண்ணை போல தேங்காய் என்று சேர்த்துச்சொல்லலாம்

குடுமியை பிக்காமலே தேங்காய் உடைப்பர், எப்போதும் அழுகல் தேங்காய் வாங்கி வந்து கடையைக் குறை சொல்லும் வட பாண்டி நாட்டார்

தேங்காயின் கண்

அடர் கருப்பு – முற்றிவிட்டது அடர் கருப்பு ஈரப்பதம் – அழுகி விட்டது வெளிர் கருப்பு / சிகப்பு – சரியான பதம் வெளிர் சிகப்பு / வெள்ளை – பால் காய் / வழுக்கை பதம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.