எச்சரிக்கை…! தினமும் பல ஆயிரம் மனிதர்களை கடந்து செல்பவர்களா நீங்கள்..?

0 286

பன்றி காய்ச்சல் பரவும் வழி

1.கிருமி பாதிக்கப்பட்டவரின் தும்மல்

2.கிருமி உள்ள இடத்தை தொட்டு விட்டு கண் மூக்கு, வாய் பகுதியை தொடும் போதும்.

தடுக்கும் முறை

1. கைகளை நன்கு கழுவிய பின்பு கண் மூக்கு, வாய் யை தொடுங்கள்
2. பொது இடங்களில் மற்றும் தும்மும் நபரிடம் பேசும் போது கவனமுடன் கைக்குட்டையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

3. சளி பாதிப்பு உள்ளவர்கள் ,கிராம்பு, ஏலக்காய் யை பொடி செய்து கைக்குட்டையில் வைத்து ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை நுகர்ந்து கொள்ளுங்கள்.

4.தினமும் 4 துளசி இலை , நெல்லிக்காய் , ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு பால் எடுத்து கொள்ளுங்கள்.

காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.