விவசாயத்தை காப்போம் எனும் நமது பக்கத்தின் வளர்ச்சி நன்மதிப்பை சீர்குலைக்க சிலர் விவசாயத்தை காப்போம் என்று பக்கத்தின் பெயர் வைத்து ஆபாச பதிவுகளையும் சினிமா பதிவுகளையுமே பதிவேற்றுகின்றனர்…!
நமது பக்க ஆதரவாளர்கள் இது நமது பக்கம் என்று எண்ணி பலமுறை எங்களுக்கு இதனை வெளிபடுத்த சொல்லியிருந்தனர் ஆகவே இப்பதிவு
நமது இணையமான vivasayathaikappom.com என்பதை சீர்குலைக்க ஒரு எழுத்தை மாற்றி vivasaayathaikappom.com என்று தொடங்கி அதில் ஆபாசம் சினிமா போன்ற தகவல்களை வெளியிடுகின்றனர்..!