இப்படி ஒரு பிரம்மாண்ட தொழுவம் இருப்பது பலரும் அறியாததே..!

0 184

தமிழகத்தின் மிகப்பெரிய மஞ்சுவிரட்டு தொழுகை .
நமது காரைக்குடி சங்கந்திடல் ..
இப்படி ஒரு பிரம்மாண்ட தொழுவம் இருப்பது பலரும் அறியாததே !
1942 ல் மிக உறுதியான கற்களால் கட்டப்பட்டு 16+16 என தனித்தனி அறைகளாக ஒவ்வொரு அறைகளிலும் மாடுகள் கட்ட ஏதுவாக கற்களினாலேயே துளையுடன் கூடியவாறு அமைத்துள்ளனர் .இன்றும் எந்த சேதமும் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மிக உறுதியாய் காட்சி அளிக்கின்றது ..
ஆனால் மஞ்சுவிரட்டு நடத்தப்படாமல் உயிரற்றவாறு உள்ளது ..மீண்டும் இதில் மஞ்சுவிரட்டு நடத்தி இவற்றை மீட்டெடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ..இதனை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தம் செய்து மஞ்சுவிரட்டு நடத்தினால் இவ்விடம் புத்துயிர் பெரும் ..
இத்தொழுவம் சிராவயலை காட்டிலும் மிகப்பெரிய மஞ்சுவிரட்டு தொழுவம் என்பது குறிப்பிடத்தக்கது ..

புகைப்படம் : கண்ணன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.