கவிப்பேரரசு வைரமுத்து, பாடகி சின்மயி இந்த விவகாரம் சாமானியன் பார்வையில்..!

1 620

ஒரு ஆண் அனுமதியின்றி ஒரு பெண்ணை தொடுவது குற்றம், இது யாவரும் அறிந்ததே..!

சரி ஒரு கதையை கூறிவிட்டு கருத்தை ஆராய்ந்தால் சற்று தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்..!

பல விருதுகளை அள்ளி குவித்த ஒரு நாட்டிய கலைஞன் ஒரு நாட்டிய அரங்கேற்றம் செய்ய வருகிறான், அங்கு நாட்டியத்தின் முதல் பக்கத்தை படித்த நாட்டியம் பழகும் ஒரு பெண்ணும் வருகிறாள்..!

அந்த நாட்டிய கலைஞனக்கு அந்த பெண் மீது ஈர்ப்பு வந்துள்ளது அதற்கு அவளிடம் சம்மதம் கேட்கிறான் அவளும் சம்மதிக்கிறாள்..! அன்றைய இரவு இருவருக்கும் கழிகிறது..!

அரங்கேற்றம் முடிந்த பிறகு அவர் அவர் பிரிந்து சென்று விட்டார்கள்..!

பிறகு அந்த நாட்டிய பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடக்கிறது அந்த திருமணத்திற்கு இந்த நாட்டிய கலைஞனையும் தவறால் அழைக்கிறாள்.

கலைஞனும் பங்களிப்பு தருகிறான் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறாள்..!

20 வருடம் கழித்து அந்த கலைஞன் என்னை சீரழித்து விட்டான் என்று கொடிபிடிக்கிறாள்..!

சரி இப்போ மேட்டருக்கு வருவோம் இந்த கதையில் முடிவு இல்லையே என்று கேட்கும் முன் பின் தொடர்ந்து படியுங்கள்

இருவருக்கும் இடையே அன்று என்ன நடந்தது என்று தெரியாமல் ஊடகம் ஒரு கருத்தை மக்களிடம் பரப்ப தொடங்கியது இதில் சாதி, அரசியல் இடம்பெறுகிறது..!

இப்போ மைய கருத்துக்கு வருவோம்..!

அன்று இருவரும் இணைய சம்மதம் பெற்றிருக்கலாம், அல்லது ஒருவரின் முயற்சியால் இணைய முற்பட்டிருக்கலாம், அல்லது எதுவும் நடக்காமல் இருந்திருக்கலாம் இதை தவிர அங்கு வேறு நடை பெற வாய்ப்பு இல்லை..!

அனைத்து நடந்து முடிந்த 20 வருடம் பிறகு நான் பத்தினி அவன் வேசி என்பதில் என்ன நியாயம் உள்ளது..?

நீ பத்தினி என்றால் ஏன் வேசியை உன் திருமணத்திற்கு அழைத்தாய்.? சரி அழைக்காவிட்டால் திரையுலகம் தவறாக பேசும் சரி உன்னை பாலியல் ரீதியாக பார்த்தவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டிய அவசியம் என்ன..?

இதை எந்த பெண்மையுல்ல பெண்ணும் செய்வாளா..?

நீ பத்தினியாகவே இருந்தாலும் உன் தாயிக்கு தெரியும் அல்லவா உனக்கு நடந்த பாலியல்..? உன் தாயும் அப்போது வேடிக்கை தான் பார்த்தார்களா..?

தேவைக்கு காமத்தை பயன்படுத்திவிட்டு தேவைமுடிந்த பின்பு பத்தினி வேஷம் போடுவது தமிழ் திரையுலகில் புதிதல்ல..!

சின்மயி ஒன்றும் சீதையுமல்ல வைரமுத்து ஒன்றும் ராமனும் அல்ல..!

நாட்டில் எவ்வளவோ பாலியல் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பல பெண்கள் தங்களை அறியாமலேயே சீரழிக்கப்படுகிறார்கள் அதை தடுக்க குரல்கொடுக்க வேண்டுமே தவிர இதுபோன்ற அநாகரிகமான செய்திகளை விவாதிப்பது வீண்

சினிமா துறை என்பது ஆபாசத்தை அள்ளி தெளித்து திட்ட தட்ட பாலியல் துறையை போல்தான் செயல்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் பரபரப்பும் செயல்பாடுகளும் சாதாரண பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது இல்லாமல் போவது ஏனோ..?

பாலியலில் ஏதோ ஒன்றுக்காக சமரசம் பேசிவிட்டு பின்னர் பத்தினி வேஷம் போடும் ஆணும் பெண்ணும் வேசிகளே..! இதில் வைரமுத்து சின்மயி ஒன்றும் விதிவிலக்கல்ல..!

இங்கு வைரமுத்துவையும் உயர்த்தி பிடிக்கவில்லை சின்மயியையும் உயர்த்தி பிடிக்கவில்லை..! சில பொதுவான உண்மைகளை விவரிக்கப்பட்டுள்ளது

You might also like
1 Comment
  1. sandy says

    உண்மையின் பக்கம்

Leave A Reply

Your email address will not be published.