வீட்டில் இருந்து கரப்பான் பூச்சி மூட்டை பூச்சியை உண்ணும் உணவை வைத்தே விரட்டலாம் வாருங்கள்..!

0 4,518

வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளின் தொல்லையை முற்றிலும் விரட்ட சில அற்புதமான வழிகள் இதோ,

 

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் தோலை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றம் மூலம் கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.

பேக்கிங் சோடா
ஒரு பிளாஸ்டிக் மூடியில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதை வீட்டின் ஒரு இடத்தில் வைத்து 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

பிரியாணி இலை(கசகசா)பிரியாணி இலையை பொடி செய்து, அதை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராது.

சோப்பு தண்ணீர்
வீட்டில் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் சோப்புத் தண்ணீரைத் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதுடன், இறந்து விடும்.

 

வெள்ளைப்பூண்டு
கரப்பான் பூச்சிகள் உள்ள இடத்தில் வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறு துண்டுகளாக்கி அதை கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

முட்டை ஓடுகள்
முட்டையின் ஓட்டை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வீட்டின் மூலைகளில் வைத்து விட்டால், கரப்பான் பூச்சி வராது.

கிராம்பு
சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் அடிக்கடி மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்

சர்கரையில் எறும்பு வராமல் இருக்க கிராம்பை சர்கரையில் ஒன்று போடுங்கள்..!

விற்பனை விசங்களை தூக்கிபோடுங்கள்..! ஆரோக்கியமாக வாழுங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.