க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இந்திய சினிமாவின் பிரபல நடிகரின் உறவினர் மற்றும் நடிகர்..!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

0 86

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஸ்வரராக இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார்.

 

இதற்கு அடுத்தபடியான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தின் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். கடந்த, சில மாதங்களாக திரை

 

பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் உடன் சிறுவயதில் விளையாடும்படியான புகைப்படத்தை

 

ஒரு பிரபல நடிகர் வெளியிட்டுள்ள இதை பார்த்தவுடன் பலரும் விஜயின் தம்பியாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆமாம், நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்த் தான் அவரும் ஒரு நடிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது அவருக்கு பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காத நிலையில் தவிர்த்து வந்திருந்தார். சமீபத்தில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் இவரும் நடித்து வருகின்றார்….

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.