பிரேக்கப் ஆகும் லோகேஷ்-அனிருத் கூட்டணி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

0 106

கடந்த, சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத நடிகராக சினிமாவில் வளர்ந்திருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை வைத்து

 

170-வது திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும், லோகேஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் தான் மாஸ்டர் மட்டும் விக்ரம். இப்படி இருக்கும் நிலையில் இவர்களில்

 

இருவரும் ஒரே திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படி இருக்கும் நிலையில் திடிரென்று சில காரணத்தினால் இந்த படம் கைவிடப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.