நா ன் கெஞ் சி கே ட்டு ம் கூட என் னு டன் நடி க்க மறு த்து விட் டார் ..!! பேட் டியி ல் உண் மை யை கூறி ய க மல் ..!! அத ற்கு இப்படி யொ ரு கா ர ணம் இரு க்கா ..?? யா ருன் னு நீங் க ளே பா ருங் க ..!!

0 357

தமிழ் சினிமாவில் கடந்த 1992ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர் மகன் . இந்த படத்தை பரதன் என்பவர் இயக்கியிருந்தார்.  மேலும் இந்த படத்தில் சிவாஜி கணேசன் ,கமல்ஹாசன் ,ரேவதி ,கௌதமி ,நாசர் ,வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் . அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் இந்த படத்தின் கதையை எழுதி , இந்த படத்தை தயாரித்து இருந்தார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் தேசிய விருது உட்பட ,

பல விருதுகளை குவித்தது . இதனைத் தொடர்ந்து இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது . அதில் கடந்த 1997ஆம் ஆண்டு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது . அப்போது அந்த படத்தில் சிவாஜிகணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாரிடம் கேட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

அதுவும் கமல்ஹாசன் நடிகர் திலீப் குமாரின் கையை பிடித்து கெஞ்சி கேட்டதாகவும் கூறப்படுகிறது . ஆனால் நடிகர் திலீப் குமார் தற்போது தான் நடிப்பதில்லை என்றும் , தன்னுடைய முடிவை யாருக்காகவும்  மாற்ற முடியாது என்றும் கமலிடம் கூறி மறுத்து விட்டாராம் .

இதன் பிறகு வேறு வழியின்றி அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து இருந்ததாக சமீபத்தில் நடந்த விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.