நீங் க வனி தா வி ன் மக ன் தா னே எ ன்று கேட் டதற் கு ..!! இ ப்படி யொ ரு ஷா க்கி ங் ப தி லை சொன் ன அவ ரது ம கன் ..!! இணை யத் தில் வை ரலாகு ம் பதி வு உ ள் ளே ..!!

0 253

வனிதா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.  இவர் பிரபல மூத்த நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் ஆவார் . மேலும் கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து மாணிக்கம் ,பொண்ணு வீட்டுக்காரன், காக்கை சிறகினிலே போன்ற பல படங்களில் நடித்து வந்தார் நடிகை வனிதா .இப்படி தொடர்ந்து நடித்து வந்த நடிகை வனிதா ,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பிரபலம் ஆனாலும் பலரும் இவரை விமர்சனம் செய்து வருகின்றனர் . இதற்கு காரணம் பலமுறை இவர் திருமணம் செய்தது தான் . மேலும் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா .

திருமணமான இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்ற மகனும் , ஒரு மகளும்  இருந்தார்கள் . நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் . பின்னர் தன்னுடைய மகனை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்று ஆகாஷ் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றார் .

தற்போது  நடிகை வனிதாவின் மகன் அவரது தாத்தாவான விஜயகுமாருடன் இருந்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய 21வது  பிறந்தநாளை கொண்டாடும் தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நடிகை வனிதா . அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் தான் வனிதாவின் மகனா.?

என்று கேட்டிருக்கிறார் . அதற்கு பதிலளித்த ஸ்ரீஹரி கூறியதாவது , நான் ஆகாஷின் மகன் என்று பதில் கூறியிருக்கிறார் . இதை வைத்து பார்க்கும்போது நடிகை வனிதா அவரது மகனுடன் பேசுவதில்லை என்பது மட்டும் தெரிகிறது . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.