தன து தந் தை யு டன் இரு க்கு ம் இ ந்த சிறு மி யா ர் தெரி யு மா ..?? அட, இ ந்த க மல் பட ந டி கை தா னா ..?? இ ணை யத்தை கல க்கு ம் புகை ப்ப டம் ..!! இ வர் தா னா என் று ஆச் சிரி ய மான ரசி கர் க ள் ..!!

0 225

ஷிவானி நாராயணன் ஓர் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.  இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரைக்கு அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 3 சீரியலில் காயத்ரி என்ற சிறப்பு கதாபத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . இதன் பின்னர்  இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதன் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ,

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது . அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விக்ரம்,

படத்தில் நடிகை ஷிவானி நாராயணனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . இதனைத் தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் ,இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆர்ஜே பாலாஜியுடன் ஒரு  படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன் .

இப்படியொரு நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் சிறு வயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்தப் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.