பாக் கி யல ட்சு மி சீரி யல் கோ பியி ன் நிஜ மனை வி இ வர் தா னா ..?? இவ் வ ளவு நா ளா இ து தெ ரியா ம போ ச் சே ..?? முத ல் மு றை யாக வெ ளி யா ன புகை ப்ப டம் ..!! இ தோ நீ ங்க ளு ம் பாரு ங் க ..!!

0 805

தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை மக்கள் பெரிதும் விரும்பிப் பார்த்து வருகின்றனர் . அதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் தான் . அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பலசீரியல்கள் ஒளிபரப்பாகினாலும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பாக்கியலட்சுமி என்ற சீரியல் தான் .ஒரு குடும்பத் தலைவி அன்றாடும் வீட்டிற்காக கஷ்டப்படுவதை கதைக் கருவாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டது.

இப்படி உருவான இந்த சீரியல் குடும்ப தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை சுசித்ராவும் அவரது கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர் . இவருடன் இணைந்து ரித்திகா ,திவ்யா கணேஷ்,

வேலு லட்சுமணன் , நேகா  மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை டேவிட் என்பவர் இயக்கி வருகிறார் . தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி என இரு தொடர்களில் மெகா சங்கமம் நடந்து வருகிறது.  இப்படி இந்த சீரியலில் அதிகம் ரசிகர்கள் கவரப்பட்டவர் தான்,

கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் . தன்னுடைய குடும்பத்தையும் , ராதிகாவையும்  சமாளிக்க முடியாமல் போராடி வரும் கோபியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது என்று கூட கூறலாம் . மேலும் இப்படி இரண்டு பெண்களை அந்த சீரியல் சமாளித்து வரும் கோபியை பலரும் சமூக வலைத்தளங்களில் ,

விமர்சனம் செய்து வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் நடிகர் சதீஷின்  நிஜ மனைவியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் நிஜ மனைவி இவர்தானா .? என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.