தன் னு டைய 41 வது பிற ந்த நா ளில் கர்ப் ப மாக இரு ப்ப தை கூ றிய அஜி த் பட நடி கை ..!! அ ட, ஒரு கா லத் தில் தமி ழ் சினி மா வை யே க லக்கி ய பிரப ல நடி கை யாச் சே ..?? தற் போ து அ வரே வெளி யி ட்ட பு கை ப்பட ம் ..!!

0 539

நமிதா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த இவர் என்ற சந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து மகா நடிகன் ,இங்கிலீஷ்காரன் ,சாணக்கியா ,தகப்பன்சாமி, வியாபாரி ,அழகிய தமிழ் மகன் ,

பில்லா போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் நடிகை நமிதா .மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த் ,சத்யராஜ் ,சரத்குமார் ,விஜய் ,அஜித் போன்ற பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார் நடிகை நமீதா .பின்னர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில்,

கடந்த 2017 ஆம் ஆண்டு அவரின் காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கிட்டத்தட்ட திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார் .மேலும் நடிகை நமீதாவின் பிறந்த நாளான இன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை,

வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது தாய்மை ..புதிய அத்தியாயம் தொடங்கியதும் , நான் மாறினேன் மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது , பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும் போது , புதிய வாழ்க்கை,

புதிய உயிர் என்னை அழைத்தது நான் விரும்பியதெல்லாம் நீதான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன் , உன் மென்மையான உதைகள்  மற்றும் உன் படபடப்புகள் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது என்று உருக்கமாக கூறி இருந்தார் நடிகை நமீதா. அவர் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.