த னது குடும் பத் துடன் இரு க் கும் இந் த சிறு வன் யா ரெ ன்று தெரி கிற தா ..?? அட , தமி ழ் சினி மாவி ன் முக் கிய இயக் குன ரா ..?? வெளி யா ன புகை ப்படத் தை பார் த்து வி ய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 245

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி  வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் . இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்களிடம் உதவி இயக்குனராக மின்சார கனவு என்ற படத்தில் பணியாற்றி வந்தார் . பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது . பின்னர் இதை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ,பச்சைக்கிளி முத்துச்சரம் ,வாரணம் ஆயிரம் ,விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார் .

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பெரும்பாலும் தன்னுடைய படங்களில் தனித்துவமான காதல் மற்றும் ஆக்சன் காட்சிகளை வைத்து பிரபலமானார் என்று கூட கூறலாம் . இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிக் குரல் கொடுப்பவர் ஆவார்.

மேலும் சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் , எப் ஐஆர் , செல்பி போன்ற பல படங்களில் வில்லனாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் .இதையடுத்து தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் .

இப்படியொரு நிலையில் இயக்குனர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனது குடும்பத்துடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த குடும்ப புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.