திரு ம ணமா கி இர ண் டே ஆண் டுக ளில் இற ந்து போ ன பிர பல நடி கை யி ன் கண வர் ..!! அப் போ து நான் கு மா த கர் ப்பி ணியா க இரு ந்த நடி கை ..!! வெ ளி யான தக வ லை கண் டு அதிர்ச் சி யான ரசி க ர் கள் ..!!

0 300

மேக்னா ராஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.  இதன்பிறகு உயர்திரு 420 , நந்தா நந்திதா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . குறிப்பாக அதிகம் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மேக்னா ராஜ் . இதனிடையே பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா என்பவரை காதலித்து வந்துள்ளார் .

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த நடிகரை திருமணம் செய்து கொண்டார் நடிகை மேக்னா ராஜ். மேலும் இவரின் கணவரான சிரஞ்சீவி சர்ஜா பிரபல கன்னட பட நடிகராவார் . இவர் கிட்டத்தட்ட 25 படங்கள் நடித்து இருக்கிறார் . இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ,

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர் சிரஞ்சீவி . பின்னர் சிகிச்சை பயனின்றி இறந்துவிட்டார் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா . அப்போது நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சிரஞ்சீவி சர்ஜா பிரபல தமிழ் நடிகரான ,

நடிகர் அர்ஜுன் நெருங்கிய உறவினர் ஆவார்.  பின்னர் அவர் இறந்து ஒரு சில மாதங்களிலேயே மேக்னா ராஜூக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.