நடி கர் விஷா லுடன் 12 வது மு றை யாக இணை யும் முக்கி ய பிரப ல ம் ..!! அ ந்த பிரப லம் யா ர் தெரி யுமா ..?? நடிக ர் விஷா லே வெ ளியி ட்ட த கவல் ..!! யா ரென் று நீங் க ளே பா ரு ங்க ..!!

0 383

விஷா ல் ஒரு தமிழ் திரைப் பட நடிகர்  ஆவார் .இவர் பிரபல த யாரிப் பாள ரான ஜிகே ரெட்டி அவர்களின் இரண் டாவது மகன் ஆவார் .மேலும் ஆர ம்ப  காலகட் டத் தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இ யக் குன ராக பணி யா ற்றி வந்தார் நடிகர் விஷா ல் .இதன் பிறகு 2004 ஆம் ஆண்டு  வெளி யான செ ல்ல மே  என்ற திரை ப் படத்தின் மூலம் த மிழ் திரை யுலகிற் கு நடிக ராக அ றிமு கமானார் . பின் னர் இந்த ப டத்தை தொ ட ர்ந்து சண்டக் கோழி, திமி ரு,

தாமிரப ரணி போன்ற வெற்றிப் ப டங்களில்  நடித்து ரசி கர்களிடை யே நல்ல  வரவேற்பை  பெற்றார் .இதனால் இவருக் கு என்று ஒ ரு தனி ரசிகர் பட்டா ளமே உரு வான து . மேலு ம் நடிகர் வி ஷால் தென் னிந்திய திரைப் பட சங்க தலை வரா கவும் இ ருந்து வந்தா ர்.சமீபத்தி ல் வீரமே வாகை சூடும் எ ன்ற படத்தில் நடித்தி ருந்தார் .

பெ ரும் எதிர்பார் ப்பில் வெளி யான இத்தி ரைப்படம் ர சிகர்க ளிடையே எதிர் பார்த்த  வரவே ற்பை பெறவில்லை. தற்போ து நடிக ர் விஷா ல்  நடித் து லத்தி எ ன்ற திரை ப்படத்தில் நடித்து வருகி  றார் .இப்ப டத்தின் படப்பிடிப்பு விறுவி றுப்பாக நடைபெற்று வருகிறது . மேலும் இ ப்படத்தை நடி கர் விஷாலின் நெரு ங்கிய நண் பரான ரா ணா தயா ரித்து வரு கிறார் . 

இந் நிலை யில் நடிகர் விஷா  லுடன் 1 2வது முறையாக பிரபல ம் ஒருவர்  இணைந் து உள் ளதாக த கவல் வெளி யாகியுள்ளது . அந்த வகை யி ல் லத்தி பட த்தின் இசைய மைப் பாளார் யுவன் சங்கர் ராஜா தான் என்று விஷா ல்  தன் னுடைய சமூக வலை த்தள பக்கங்க ளில் தெரி வித்து ள்ளார் . ஏற்கனவே  விஷாலு டன் இணை ந்து சண் டக்கோ ழி ,திமிரு ,

தீராத விளை யாட்டுப் பிள்ளை ,சமர் , தாமிர பரணி ,அவன் இவன்  ,சண்டக் கோழி-2 ,வீர மே வா கை சூ டும் உட்பட 11 திரைப்  படங் களுக்கு இசை யமைத்த இவன்  சங்கர் ரா ஜா தற்போது 12வது மு றையாக லத் தி  படத்தில் இணை  ந்துள்ளது பெ ரும் எ திர்பா ர்ப்பை  ஏற்படுத்தியு ள்ளது .இ ந்த தகவல் தற் போது சமூக வ லைத்தள ங்களில் வெளியா கி வைர லாகி  வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.